மாசு என்கிற மாசிலாமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 48: வரிசை 48:
[[பகுப்பு:2015 தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:2015 தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:சூர்யா நடித்துள்ள திரைப்படங்கள்]]
[[பகுப்பு:சூர்யா நடித்துள்ள திரைப்படங்கள்]]

02:02, 19 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம்

மாஸ்
படிமம்:மாஸ் முதல் போஸ்டர்.jpg
முதல் போஸ்டர்
இயக்கம்வெங்கட் பிரபு
தயாரிப்புஸ்டுடியோ கிரீன்
சூர்யா
திரைக்கதைவெங்கட் பிரபு
மதன் கார்க்கி
இசையுவன் ஷங்கர் ராஜா
நடிப்புசூர்யா
நயன்தாரா
பிரணிதா சுபாஷ்
பிரேம்ஜி அமரன்
ஒளிப்பதிவுஆர் டி ராஜசேகர்
படத்தொகுப்புபிரவீன் கே எல்
கலையகம்ஸ்டுடியோ கிரீன்
2டி புரொடக்சன்ஸ்
நாடுஇந்திய
மொழிதமிழ்

மாஸ் சூர்யாவின் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் ஒரு புதிய தமிழ் திகில் காமெடி திரைப்படம் படம்.[1][2] முன்னணி பாத்திரங்களில் நயன்தாரா, பிரணிதா சுபாஷ் இணைந்து நடிக்க ஸ்டுடியோ கிரீன் மற்றும் 2டி புரொடக்சன்ஸ் இப் படத்தை தயாரிக்கின்றது.யுவன் ஷங்கர் ராஜா படத்தில் இசையமைக்க ஒளிப்பதிவு செய்கிறார் ஆர் டி ராஜசேகர்.[3]

நடிகர்கள்

படப்பிடிப்பு

திரைப்படம் அதிகாரப்பூர்வமாக 14 ஏப்ரல் 2014 அன்று பூஜை ஆரம்பிக்கப்பட்டது..[4]வெங்கட் பிரபு மாஸ் (Masss) என்ற தலைப்பினை ட்விட்டர் மற்றும் பேஸ்புக் வழியாக 5 ஜூலை 2014 தேதி வெளியிட்டார்.[5]முதன்மை புகைப்படம் 11 ஜூலை 2014 இருந்து தொடங்க அறிவிக்கப்பட்டது.முதல் கட்ட படபிடிப்பு சென்னையிலும் இரண்டாம் கட்ட படபிடிப்பு ஊட்டி, கேரளா மற்றும் குலு மணாலி யிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு சில முக்கியமான காட்சிகளை பல்கேரியா எடுக்க திரைப்பட குழு திட்டமிட்டுள்ளது.

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாசு_என்கிற_மாசிலாமணி&oldid=1790711" இலிருந்து மீள்விக்கப்பட்டது