விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 187: வரிசை 187:
=== [[பயனர்:Krishnaprasaths|கிருஷ்ணபிரசாத்]] (அக்டோபர் 7, 2013- அக்டோபர் 14, 2013) (வாக்கு: 0|0|0) ===
=== [[பயனர்:Krishnaprasaths|கிருஷ்ணபிரசாத்]] (அக்டோபர் 7, 2013- அக்டோபர் 14, 2013) (வாக்கு: 0|0|0) ===
கிருசுணபிரசாத், 2011 முதல் தமிழ் விக்கிப்பீடியா பணிகளில் ஈடுட்டுள்ளார். கட்டுரையாக்கம், உரை திருத்தம், வார்ப்புரு பராமரிப்பு முதலிய பணிகளில் ஆர்வம் காட்டி வருகிறார். தமிழ் விக்கிப்பீடியாவின் அடுத்த கட்ட வளர்ச்சியை உறுதி செய்யவும் கூடிய பங்களிப்புகளை ஊக்குவிக்கவும் இவருக்கு நிருவாக அணுக்கம் அளிக்கப் பரிந்துரைக்கிறேன். நன்றி. --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 08:48, 7 அக்டோபர் 2013 (UTC)

:பரிந்துரையை ஏற்கின்றேன். நன்றி--[[User:Krishnaprasaths|ツ <span style="color:red;font-family:comic sans ms">கிருஷ்<font color="silver">'''ணா'''</font></span>]]<sup>[[User talk:Krishnaprasaths|<span style="color:teal">''பேச்சு''</span>]]</sup> 09:58, 7 அக்டோபர் 2013 (UTC)
====ஆதரவு====
====ஆதரவு====
# {{விருப்பம்}} --[[User:aathavan jaffna|<font color="#FC89AC" face="Comic Sans MS">'''♥ ஆதவன் ♥'''</font>]] <sup>[[User talk:aathavan jaffna|<font color="green" face="Comic Sans MS">'''♀ பேச்சு ♀'''</font>]]</sup> 08:52, 7 அக்டோபர் 2013 (UTC)

09:58, 7 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம்

நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் என்னும் இப்பக்கம், உங்களையோ அல்லது வேறொரு பயனரையோ விக்கிப்பீடியா நிர்வாகியாக்கும்படி (sysop) வேண்டி நியமிக்கும் இடமாகும். நிர்வாகிகளின் பொறுப்பு என்ன, அவர்கள் என்ன செய்வார்கள் என்று அறிய நிர்வாகிகள் பக்கம் சென்று பார்க்கவும். ஆங்கில விக்கியில் வாசிக்க வேண்டியவற்றின் பட்டியலையும் (ஆங்கிலம்) மற்றும் "எப்படி?" வழிகாட்டியையும் பார்க்கவும். தமிழ் விக்கிப்பீடியாவில் நடப்பிலுள்ள நிர்வாகிகளின் பட்டியலுக்கு நிர்வாகிகள் பட்டியலைப் பார்க்கவும்.

விதிமுறைகள்

பண்புகள்

விக்கிப்பீடியாவின் கொள்கைகளை அறிந்த, அறிமுகமானவரும், நம்பிக்கைக்குரியவருமான விக்கிப்பீடியா சமுதாய உறுப்பினரொருவருக்கே பொதுவாக நிர்வாகி தகுதி வழங்கப்படுகின்றது. நிர்வாகிகளுக்கு விக்கிப்பீடியா மீது விசேட அதிகாரமெதுவும் இல்லாவிட்டாலும், பல பயனர்களால், விசேடமாகப் புதியவர்களால் விக்கிப்பீடியாவின் தொடர்பாளர்களாகப் பார்க்கப்படுவது காரணமாக, ஓரளவு உயர்ந்த தரத்தில் மதிக்கப்படுகிறார்கள். அதனால் அவர்கள் நற்பண்புகள் கொண்டவர்களாகவும், மற்றப் பயனர்களுடன் பழகும் போது நல்ல மதிப்பிடு திறன் மற்றும் பொறுமையைக் கடைப்பிடிப்பவராயும் இருக்க வேண்டும். இத்தகைய பண்புகள் நியமனம் செய்யப்படுபவர்களிடம் உள்ளனவா என்று மற்றவர்கள் அறிந்துகொள்வதற்கு ஏதுவாக அவர்கள் போதிய அளவு காலம் விக்கிப்பீடியாவில் பங்களிப்பு செய்து இருந்திருக்க வேண்டும். பெரும்பாலான புதிய நிர்வாகிகள் மூன்று மாதங்களுக்கு மேல் பங்களிப்பு செய்தவர்களாயும், 1000 தொகுப்புகளுக்கு மேல் செய்தவர்களாகவும் இருக்கிறார்கள். நீங்கள் உங்களையே நியமித்துக் கொள்ளலாம். ஆனாலும் மேற்சொன்ன எதிர்பார்ப்புகளை நீங்கள் பூர்த்தி செய்வதை உறுதிப்படுத்திக் கொள்வது நன்று.

நியமன முறை

நிர்வாகி நியமனத்திற்கு நியமிக்கப்படவுள்ளவர்கள் குறித்து பிற பயனர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்காகவும், வாக்களிப்பதற்காகவும், நியமனங்கள் ஏழு நாட்கள்வரை கால அவகாசம் கொடுக்கப்படும். பயனர் விருப்பு முடிவு எட்டப்படுமளவுக்குத் தெளிவில்லாதிருப்பின், இக்காலம் அதிகாரி (Bureaucrat) களினால் நீட்டிக்கப்படலாம் (பொதுவாக 80% ஆதரவு எதிர்பார்க்கப்படுகின்றது). போதிய அளவு ஆதரவைப் பெறாது எனத் தெளிவாகத் தெரியும் நியமனங்களை, தொடர்ந்து வரக்கூடிய விரும்பத்தகாத கருத்துப் பரிமாற்றங்களைத் தவிர்ப்பதற்காக முன்னரே நீக்கி விடலாம். எனினும் பல பயனர்கள் ஒவ்வொரு நாளும் விக்கிப்பீடியாவுக்கு வருவதில்லை என்பதைக் கருத்தில் கொண்டு போதிய அளவு கால அவகாசம் அளிப்பது விரும்பத்தக்கது. உங்கள் நியமனம் ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால், மீண்டும் நியமனம் கோருமுன் போதிய அளவு காலம் விடவும்.

உங்கள் வாக்கை அளிப்பதற்குக் குறிப்பிட்ட நியமிக்கப்பட்டவருடைய பகுதியைத் தொகுக்கவும். சிறிய கருத்தொன்றையும் நீங்கள் அங்கே கொடுக்கலாம், எனினும் கலந்துரையாடல்களும், பிற கருத்துக்கள் மீதான உங்கள் கருத்தும் ஒவ்வொரு நியமனத்தின் கீழும் காணப்படும் "கருத்துக்கள்" பகுதியிலேயே சேர்க்கப்பட வேண்டும்.

அடையாளம் தெரியாத பயனர்கள் நியமிக்கப்படவோ, மற்றவர்களை நியமிக்கவோ அல்லது வாக்களிக்கவோ முடியாது. தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க அனுமதி உண்டு.

படிமுறைகள்

  1. நீங்கள் நியமிக்க விரும்புவர் மேல் குறிப்பிட்டதற்கு ஏற்ப பொறுப்பு உள்ளதா என்பதை உறுதி செய்யவும்.
  2. நீங்கள் நியமிக்க விரும்புபவரிடமிருந்து அனுமதி பெறவும்.
  3. இங்கு புதிய பகுதி ஒன்றில் அவரது பயனர் பெயரை பிரதியிடவும்.
  4. இதன் கீழ் நீங்கள் நியமிக்கும் பயனர் ஏன் ஒரு நல்ல நிர்வாகியாக இருப்பார் என்பதை விளக்கவும். அதன் கீழ் உங்கள் ஒப்பத்தை இடவும்.
  5. குறிப்பு: நியமனங்கள் சம்பந்தப்பட்ட பயனர்களால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். நீங்கள் ஒரு பயனரை நியமித்தால் அவருடைய பேச்சுப் பக்கத்தில் ஒரு தகவலை எழுதி அவர் இந்நியமனத்தை ஏற்றுக் கொண்டால் இப்பக்கத்தில் பதிலளிக்கும்படி கேட்டுக் கொள்ளவும்.
  6. திகதியை (00:00:00) இடவும். குறைந்தது ஏழு நாட்களுக்கு வாக்கு நடக்கும்.
  7. விக்கிப் பயனர்கள் ஆதரவு/எதிர்ப்பு/கருத்து எனத் தமது நிலைப்பாடுகளை முன் வைக்க அழைக்கப்படுவார்கள்.
  8. குறிப்பிடத்தக்க ஆதரவு இருக்கும் பட்சத்தில் அந்தப் பயனர் நிர்வாகியாகத் தேர்தெடுக்கப்படுவார்.

முந்தைய வேண்டுகோள்கள்

நடப்பு வேண்டுகோள்கள்

ஜெகதீஸ்வரன் (அக்டோபர் 7, 2013- அக்டோபர் 14, 2013) (வாக்கு: 7|0|0)

செகதீசுவரன், கடந்த ஓராண்டுக்கும் மேலாக சீராகவும் மிகுந்த முனைப்புடனும் பங்களித்து வருகிறார். தன்னுடைய கருத்துகளை வலுவாக முன் வைக்கும் அதே வேளை, விக்கி நடைமுறை அறிந்து பிறரின் பங்களிப்புகளுக்கும் தக்க இடம் தருகிறார். பத்தாண்டுகள் கொண்டாட்டத்தில் இவர் தந்த உழைப்பும் ஒருங்கிணைப்பும் மெச்சத்தக்கது. தொடக்கத்தில் விக்கி வநடைமுறைகளைப் புரிந்து கொள்ளச் சிரமப்பட்டாலும் விடாது முயன்று நல்ல பங்களிப்புகளைத் தந்து வரும் இவர், புதிய பயனர்களின் சிரமம் அறிந்து அதற்கேற்ற முன்னெடுப்புகளைச் செய்ய வல்லவர். இவரைப் போன்றவர்களுக்கு நிருவாக அணுக்கம் அளிப்பதன் மூலம், தமிழ் விக்கிப்பீடியாவின் அடுத்த கட்ட வளர்ச்சியை உறுதி செய்யலாம் என்பதால், இவருக்கு நிருவாக அணுக்கம் அளிக்கப் பரிந்துரைக்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 08:48, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

தங்களுடைய பாராட்டுகளுக்கும் பரிந்துரைக்கும் நன்றி நண்பரே. மனமுவந்து இப்பரிந்துரையை ஏற்கிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:49, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

ஆதரவு

  1. 👍 விருப்பம் --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 08:52, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  2. 👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 09:05, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  3. ஆதரவு--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 09:31, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  4. 👍 விருப்பம்--ஸ்ரீதர் (பேச்சு) 09:41, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  5. 👍 விருப்பம் ஆதரவு -- கி. கார்த்திகேயன் (பேச்சு) 09:42, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  6. 👍 விருப்பம்----மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:47, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  7. --Anton (பேச்சு) 09:53, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

எதிர்ப்பு

நடுநிலை

கேள்விகள்

கருத்து

நந்தகுமார் (அக்டோபர் 7, 2013- அக்டோபர் 14, 2013) (வாக்கு: 6|0|0)

நந்தகுமார், தொடர்ந்து சீரான பங்களிப்புகளை அளித்து வருகிறார். புதுப்பயயனர் வரவேற்பு, ஒத்தாசை முதலிய பணிகளில் ஈடுபாடு காட்டுவதுடன், உரையாடல் பக்கங்களில் நடுநிலைமை வழுவாத பண்பினைப் பின்பற்றி வருகிறார். இவரைப் போன்றவர்களுக்கு நிருவாக அணுக்கம் அளிப்பதன் மூலம், தமிழ் விக்கிப்பீடியாவின் அடுத்த கட்ட வளர்ச்சியை உறுதி செய்யலாம் என்பதால், இவருக்கு நிருவாக அணுக்கம் அளிக்கப் பரிந்துரைக்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 08:48, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

வணக்கம் இரவி. இந்தப் பரிந்துரையை ஏற்கின்றேன். நன்றி!--நந்தகுமார் (பேச்சு) 09:03, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

ஆதரவு

  1. 👍 விருப்பம் --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 08:52, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  2. ஆதரவு--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 09:32, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  3. 👍 விருப்பம்--ஸ்ரீதர் (பேச்சு) 09:41, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  4. 👍 விருப்பம் ஆதரவு -- கி. கார்த்திகேயன் (பேச்சு) 09:42, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  5. 👍 விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:47, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  6. --Anton (பேச்சு) 09:50, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  7. 👍 விருப்பம் --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:51, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

எதிர்ப்பு

நடுநிலை

கேள்விகள்

கருத்து

தகவலுழவன் (அக்டோபர் 7, 2013- அக்டோபர் 14, 2013) (வாக்கு: 0|0|0)

தகவலுழவன், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் விக்சனரியில் மாபெரும் பங்களிப்பை அளித்து வருபவர். நிருவாகப் பணி அறிந்தவர். தற்போது தமிழ் விக்கிப்பீடியாவிலும் முனைப்பான பங்களிப்பை அளிக்கத் தொடங்கியிருக்கும் இவருக்கு நிருவாக அணுக்கம் அளிப்பதன் மூலம், தமிழ் விக்கிப்பீடியாவின் அடுத்த கட்ட வளர்ச்சியை உறுதி செய்யலாம் என்பதால், இவருக்கு நிருவாக அணுக்கம் அளிக்கப் பரிந்துரைக்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 08:48, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

ஆதரவு

  1. 👍 விருப்பம் --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 08:52, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  2. 👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 09:05, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  3. ஆதரவு--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 09:32, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  4. 👍 விருப்பம்--ஸ்ரீதர் (பேச்சு) 09:41, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  5. 👍 விருப்பம் ஆதரவு -- கி. கார்த்திகேயன் (பேச்சு) 09:42, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  6. 👍 விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:48, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  7. 👍 விருப்பம் --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:52, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

எதிர்ப்பு

நடுநிலை

கேள்விகள்

கருத்து

அஸ்வின் (அக்டோபர் 7, 2013- அக்டோபர் 14, 2013) (வாக்கு: 0|0|0)

அசுவின், கடந்த ஓராண்டுக்கும் மேலாக சீரான பங்களிப்பை அளித்து வருகிறார். குறிப்பாக வார்ப்புரு ஆக்கம், பகுப்பாக்கம் முதலிய பணிகளில் இவர் காட்டும் ஆர்வம் பாராட்டத்தக்கது. இவருக்கு நிருவாக அணுக்கம் அளிப்பதன் மூலம், தமிழ் விக்கிப்பீடியாவின் பராமரிப்புப் பணிகள் பலவற்றைப் பகிர்ந்து கொள்ள ஏதுவாக இருகுகம் என்பதால், இவருக்கு நிருவாக அணுக்கம் அளிக்கப் பரிந்துரைக்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 08:48, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

ஆதரவு

  1. 👍 விருப்பம் --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 08:52, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  2. 👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 09:05, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  3. 👍 விருப்பம்--ஸ்ரீதர் (பேச்சு) 09:41, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  4. 👍 விருப்பம் ஆதரவு -- கி. கார்த்திகேயன் (பேச்சு) 09:42, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  5. 👍 விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:48, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

எதிர்ப்பு

நடுநிலை

கேள்விகள்

கருத்து

தமிழ்க்குரிசில் (அக்டோபர் 7, 2013- அக்டோபர் 14, 2013) (வாக்கு: 0|0|0)

தமிழ்க்குரிசில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக சீரான பங்களிப்பை அளித்து வருகிறார். குறிப்பாக விக்கி நுட்பம், ஒத்தாசை, பரப்புரை, துப்புரவு முதலிய பணிகளில் இவர் காட்டும் ஆர்வம் பாராட்டத்தக்கது. பண்பான உரையாடல்களுக்கு அறியப்படுபவர். இவருக்கு நிருவாக அணுக்கம் அளிப்பதன் மூலம், தமிழ் விக்கிப்பீடியாவின் பராமரிப்புப் பணிகள் பலவற்றைப் பகிர்ந்து கொள்ள ஏதுவாக இருகுகம் என்பதால், இவருக்கு நிருவாக அணுக்கம் அளிக்கப் பரிந்துரைக்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 08:48, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

ஆதரவு

  1. 👍 விருப்பம் 👍 விருப்பம் --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 08:52, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  2. 👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 09:05, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  3. ஆதரவு--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 09:33, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  4. 👍 விருப்பம்--ஸ்ரீதர் (பேச்சு) 09:41, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  5. 👍 விருப்பம் ஆதரவு -- கி. கார்த்திகேயன் (பேச்சு) 09:42, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  6. 👍 விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:49, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  7. 👍 விருப்பம் --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:53, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

எதிர்ப்பு

நடுநிலை

கேள்விகள்

கருத்து

செந்தி (அக்டோபர் 7, 2013- அக்டோபர் 14, 2013) (வாக்கு: 0|0|0)

செந்தி, கட்டுரையாக்கம், வரைகலை, ஒத்தாசை முதலிய பணிகளில் சிறந்த பங்களிப்புகளை நல்கி வருகிறார். தமிழ் விக்கிப்பீடியாவின் அடுத்த கட்ட வளர்ச்சியை உறுதி செய்ய இவருக்கு நிருவாக அணுக்கம் அளிக்கப் பரிந்துரைக்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 08:48, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

ஆதரவு

  1. 👍 விருப்பம் --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 08:52, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  2. 👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 09:05, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  3. 👍 விருப்பம்--ஸ்ரீதர் (பேச்சு) 09:41, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  4. 👍 விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:46, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  5. 👍 விருப்பம் ஆதரவு -- கி. கார்த்திகேயன் (பேச்சு) 09:42, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

எதிர்ப்பு

நடுநிலை

  1. 👍 விருப்பம் --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:58, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

கேள்விகள்

கருத்து

ஜெயரத்தினா (அக்டோபர் 7, 2013- அக்டோபர் 14, 2013) (வாக்கு: 0|0|0)

செயரத்தினா, கட்டுரையாக்கம், விக்கி நுட்பம் முதலிய பணிகளில் சிறந்த பங்களிப்புகளை நல்கி வருகிறார். தனது அமைதியான, ஆக்கம் நிறைந்த செயற்பாடுகளால் மற்ற பயனர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர். தமிழ் விக்கிப்பீடியாவின் அடுத்த கட்ட வளர்ச்சியை உறுதி செய்ய இவருக்கு நிருவாக அணுக்கம் அளிக்கப் பரிந்துரைக்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 08:48, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

ஆதரவு

  1. 👍 விருப்பம் --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 08:52, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  2. 👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 09:05, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  3. 👍 விருப்பம்--ஸ்ரீதர் (பேச்சு) 09:41, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  4. 👍 விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:45, 7 அக்டோபர் 2013
  5. 👍 விருப்பம் ஆதரவு -- கி. கார்த்திகேயன் (பேச்சு) 09:42, 7 அக்டோபர் 2013 (UTC)(UTC)[பதிலளி]
  6. 👍 விருப்பம் --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:57, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

எதிர்ப்பு

நடுநிலை

கேள்விகள்

கருத்து

வத்சன் (அக்டோபர் 7, 2013- அக்டோபர் 14, 2013) (வாக்கு: 0|0|0)

வத்சன், 2009 முதல் தமிழ் விக்கிப்பீடியா பணிகளில் ஈடுட்டுள்ளார். கட்டுரையாக்கம், சமூக ஊடகப் பரப்புரைகளில் ஆர்வம் காட்டி வருகிறார். தமிழ் விக்கிப்பீடியாவின் அடுத்த கட்ட வளர்ச்சியை உறுதி செய்யவும் கூடிய பங்களிப்புகளை ஊக்குவிக்கவும் இவருக்கு நிருவாக அணுக்கம் அளிக்கப் பரிந்துரைக்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 08:48, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

ஆதரவு

  1. 👍 விருப்பம் --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 08:52, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  2. 👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 09:05, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  3. ஆதரவு--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 09:34, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  4. 👍 விருப்பம்--ஸ்ரீதர் (பேச்சு) 09:41, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  5. 👍 விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:44, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  6. 👍 விருப்பம் ஆதரவு -- கி. கார்த்திகேயன் (பேச்சு) 09:42, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  7. 👍 விருப்பம் --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:55, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

எதிர்ப்பு

நடுநிலை

கேள்விகள்

கருத்து

கிருஷ்ணபிரசாத் (அக்டோபர் 7, 2013- அக்டோபர் 14, 2013) (வாக்கு: 0|0|0)

கிருசுணபிரசாத், 2011 முதல் தமிழ் விக்கிப்பீடியா பணிகளில் ஈடுட்டுள்ளார். கட்டுரையாக்கம், உரை திருத்தம், வார்ப்புரு பராமரிப்பு முதலிய பணிகளில் ஆர்வம் காட்டி வருகிறார். தமிழ் விக்கிப்பீடியாவின் அடுத்த கட்ட வளர்ச்சியை உறுதி செய்யவும் கூடிய பங்களிப்புகளை ஊக்குவிக்கவும் இவருக்கு நிருவாக அணுக்கம் அளிக்கப் பரிந்துரைக்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 08:48, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

பரிந்துரையை ஏற்கின்றேன். நன்றி--கிருஷ்ணாபேச்சு 09:58, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

ஆதரவு

  1. 👍 விருப்பம் --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 08:52, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  2. 👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 09:05, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  3. 👍 விருப்பம்--ஸ்ரீதர் (பேச்சு) 09:41, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  4. 👍 விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:43, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  5. 👍 விருப்பம் ஆதரவு -- கி. கார்த்திகேயன் (பேச்சு) 09:42, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

எதிர்ப்பு

நடுநிலை

கேள்விகள்

கருத்து