உள்ளடக்கத்துக்குச் செல்

குருவி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குருவி
குருவி
இயக்கம்தரணி
தயாரிப்புஉதயநிதி ஸ்டாலின்
கதைதரணி
இசைவித்யாசாகர்
நடிப்புவிஜய்
திரிசா
சுமன்
விவேக்
ஆஷிஷ் வித்யார்த்தி
மாளவிக்கா
சரண்யா பொன்வண்ணன்
ஒளிப்பதிவுகோபிநாத்
விநியோகம்இரெடு செயன்டு மூவிசு
வெளியீடு3 மே 2008
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு18 கோடி[1]
மொத்த வருவாய்40 கோடி[2][3]

குருவி (Kuruvi) என்பது 2008ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.[4] இந்தத் திரைப்படம் தரணியின் இயக்கத்திலும் திரைக்கதையிலும் விஜயை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்தது.[5] இத்திரைப்படத்தில் திரிசா, சுமன், விவேக், ஆஷிஷ் வித்யார்த்தி, மணிவண்ணன், மாளவிக்கா ஆகியோரும் நடித்திருந்தனர்.[6] கலவையான விமர்சனங்கள் இருந்தபோதிலும், குருவி பாக்ஸ் ஆபிஸில் ஒரு நல்ல வெற்றியைப் பெற்றது.

நடிகர்கள்

[தொகு]
நடிகர் கதைமாந்தர்
விஜய் வெற்றிவேல் (குருவி)
திரிசா ராதாதேவி
சுமன் கோச்சா
விவேக் ஓப்ஸ்
மணிவண்ணன் சிங்கமுத்து
ஆஷிஷ் வித்யார்த்தி கொண்டா ரெட்டி
சரண்யா பொன்வண்ணன் கோச்சாவின் மனைவி
இளவரசு இளங்கோ
டி. கே. கலா பார்வதி
ஆர்த்தி லேடி கான்ஸ்டேபுள்
நிவேதா தாமஸ் வெற்றிவேலின் சகோதரி

[7]

பாடல்கள்

[தொகு]
குருவி
பாடல்
வித்யாசாகர்
வித்யாசாகர் காலவரிசை
'ஜெயம் கொண்டான்
(2008)
குருவி 'அறை எண் 305ல் கடவுள்
(2008)
இலக்கம் பாடல் பாடகர்கள் நேரம் (நிமிடங்கள்:நொடிகள்) பாடல் வரிகள்
1 ஹாப்பி நியூ இயர் ஓகி, பெர்ன், சுனிதி சௌஹான் 04:05 நா. முத்துக்குமார்
2 டன்டானா டர்னா சங்கீத் ஆல்திப்பூர் 03:40 கபிலன்
3 தேன் தேன் தேன் உதித் நாராயண், ஷ்ரேயா கோஷல் 03:38 யுகபாரதி
4 பலானது பலானது வித்யாசாகர், இராஜலட்சுமி 04:05 பா. விஜய்
5 குருவிக் கரு பிரவீண் மணி, பெர்ன், சிவி, இரவீணா 02:00 பா. விஜய்
6 மொழ மொழன்னு அனுராதா ஸ்ரீராம் , கிருஷ்ணகுமார் குன்னத் 03:55 பா. விஜய்

[8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Udhayanidhi Stalin : Kuruvi is a Profitable Venture For Me made on a budget of 18 crore says the producer". YouTube. 2024-03-06. பார்க்கப்பட்ட நாள் 2024-06-05.
  2. "Vijay Kuruvi collected 31 crore at the domestic box office". YouTube. 2024-03-06. Archived from the original on 2024-05-23. பார்க்கப்பட்ட நாள் 2024-05-23.
  3. "Kuruvi collected 9 crore at the overseas box office". Box Office Mojo. Archived from the original on 25 February 2022. பார்க்கப்பட்ட நாள் 15 May 2019.
  4. குருவி (2008) (ஆங்கில மொழியில்)
  5. விஜய் நடித்துள்ள குருவி ஐரோப்பா உட்பட உலகமெங்கும்!
  6. ["குருவிப் பணிக்குழு (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-03-31. பார்க்கப்பட்ட நாள் 2012-05-01. குருவிப் பணிக்குழு (ஆங்கில மொழியில்)]
  7. குருவி (2008) (ஆங்கில மொழியில்)
  8. குருவி (2008) (ஆங்கில மொழியில்)

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=குருவி_(திரைப்படம்)&oldid=4118665" இலிருந்து மீள்விக்கப்பட்டது