ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டச் சாதனைகள் பட்டியல்
Appearance
அணிச் சாதனைகள்
[தொகு]அணியின் வெற்றி, தோல்வி, சமநிலை மற்றும் முடிவு எட்டபடாத போட்டிகளின் விபரம்
[தொகு]அணி | முதல் ஒரு நாள் போட்டி | போட்டிகள் | வெற்றி | தோல்வி | சமநிலை | முடிவு எட்டபடாத போட்டி | வெற்றி | |
---|---|---|---|---|---|---|---|---|
ஆப்பிரிக்கா XI | 17 ஆகத்து 2005 | 6 | 1 | 4 | 0 | 1 | 20.00 | |
ஆசிய XI | 10 சனவரி 2005 | 7 | 4 | 2 | 0 | 1 | 66.66 | |
கிழக்கு ஆப்ரிக்கா | 7 சூன் 1975 | 3 | 0 | 3 | 0 | 0 | 0.00 | |
ஐ.சி.சி உலக XI | 10 சனவரி 2005 | 4 | 1 | 3 | 0 | 0 | 25.00 | |
ஆப்கானித்தான் | 19 ஏப்ரல் 2009 | 41 | 22 | 19 | 0 | 0 | 53.65 | |
ஆத்திரேலியா | 5 சனவரி 1971 | 843 | 518 | 286 | 9 | 30 | 64.26 | |
வங்காளதேசம் | 31 மார்ச்சு 1986 | 294 | 85 | 205 | 0 | 4 | 29.31 | |
பெர்முடா | 17 மே 2006 | 35 | 7 | 28 | 0 | 0 | 20.00 | |
கனடா | 9 சூன் 1979 | 77 | 17 | 58 | 0 | 2 | 22.66 | |
இங்கிலாந்து | 5 சனவரி 1971 | 633 | 305 | 300 | 7 | 21 | 50.40 | |
ஆங்காங் | 16 சூலை 2004 | 8 | 0 | 8 | 0 | 0 | 0.00 | |
இந்தியா | 13 சூலை 1974 | 868 | 437 | 386 | 7 | 38 | 53.07 | |
அயர்லாந்து | 13 சூன் 2006 | 86 | 39 | 40 | 3 | 4 | 49.39 | |
கென்யா | 18 பெப்ரவரி 1996 | 154 | 42 | 107 | 0 | 5 | 28.18 | |
நமீபியா | 10 பெப்ரவரி 2003 | 6 | 0 | 6 | 0 | 0 | 0.00 | |
நெதர்லாந்து | 17 பெப்ரவரி 1996 | 76 | 28 | 44 | 1 | 3 | 39.04 | |
நியூசிலாந்து | 11 பெப்ரவரி 1973 | 664 | 285 | 337 | 6 | 36 | 45.85 | |
பாக்கித்தான் | 11 பெப்ரவரி 1973 | 828 | 440 | 363 | 8 | 17 | 54.74 | |
பப்புவா நியூ கினி | 8 நவம்பர் 2014 | 2 | 2 | 0 | 0 | 0 | 100.00 | |
இசுக்காட்லாந்து | 16 மே 1999 | 70 | 25 | 42 | 0 | 3 | 37.31 | |
தென்னாப்பிரிக்கா | 10 நவம்பர் 1991 | 523 | 322 | 180 | 6 | 15 | 63.97 | |
இலங்கை | 7 சூன் 1975 | 738 | 350 | 353 | 4 | 31 | 49.78 | |
ஐக்கிய அரபு அமீரகம் | 13 ஏப்ரல் 1994 | 18 | 5 | 13 | 0 | 0 | 27.77 | |
ஐக்கிய அமெரிக்கா | 10 செப்டம்பர் 2004 | 2 | 0 | 2 | 0 | 0 | 0.00 | |
மேற்கிந்தியத் தீவுகள் | 5 செப்டம்பர் 1973 | 719 | 369 | 318 | 8 | 24 | 53.66 | |
சிம்பாப்வே | 9 சூன் 1983 | 437 | 113 | 310 | 5 | 9 | 26.98 | |
கடைசியாகப் புதுப்பித்தது: 19 டிசம்பர் 2014[1] |
போட்டி முடிவு சாதனைகளை
[தொகு]பெரும் ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி
[தொகு]Margin | Teams | Venue | Season |
---|---|---|---|
290 runs | நியூசிலாந்து (402–2) beat அயர்லாந்து (112) | மன்னொபிஎல்ட் பார்க், அபெர்டீன் | 2008 |
272 runs | தென்னாப்பிரிக்கா (399–6) beat இங்கிலாந்து (127) | வில்லோமூர் பார்க், பெனோனி | 2010–11 |
258 runs | தென்னாப்பிரிக்கா (301–8) beat இலங்கை (43) | பொலண்ட் பார்க், பார்ல் | 2011–12 |
257 runs | இந்தியா (413–5) beat பெர்முடா (156) | குயின்ஸ் பார்க் ஓவல், போர்ட் ஆப் ஸ்பெயின், டிரினிடாட் | 2006–07 |
256 runs | ஆத்திரேலியா (301–6) beat நமீபியா (45) | சென்வேஸ் பார்க், போட்செஃப்ஸ்டூரும் | 2002–03 |
இந்தியா (374–4) beat ஆங்காங் (118) | தேசிய மைதானம், கராச்சி | 2008 | |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:19 டிசம்பர் 2014[2] |
பெரும் மீதமுள்ள பந்து வித்தியாசத்தில் வெற்றி
[தொகு]Margin | Teams | Venue | Season |
---|---|---|---|
277 balls† | இங்கிலாந்து (46–2) beat கனடா (45) | ஓல்ட் டிராஃபோர்ட், மான்செஸ்டர் | 1979 |
274 balls | இலங்கை (40–1) beat சிம்பாப்வே (38) | சிங்களம் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானம், கொழும்பு | 2001–02 |
272 balls | இலங்கை (37–1) beat கனடா (36) | பொலண்ட் பார்க், பார்ல் | 2002–03 |
264 balls | நியூசிலாந்து (95–0) beat வங்காளதேசம் (93) | குயீன்ஸ்டவுன் இவேன்ட்ஸ் சென்ட் , குயீன்ஸ்டவுன், நியூசிலாந்து | 2007–08 |
253 balls | ஆத்திரேலியா (66–1) beat ஐக்கிய அமெரிக்கா (65) | ரோஸ் பவுல், சவுத்தாம்ப்டன் | 2004 |
கடைசியாகப் புதுப்பித்தது: 19 டிசம்பர் 2014[3] |
தொடர்ச்சியான வெற்றிகள்
[தொகு]வெற்றிகள் | அணி | முதல் வெற்றி | கடைசி வெற்றி |
---|---|---|---|
21 | ஆத்திரேலியா | இங்கிலாந்து ஹோபார்ட், 11 ஜனவரி 2003 | மேற்கிந்தியத் தீவுகள் போர்ட் ஆஃப் ஸ்பெயின், 24 மே 2003 |
12 | தென்னாப்பிரிக்கா[a] | இங்கிலாந்து செஞ்சுரியன், 13 பிப்ரவரி 2005 | நியூசிலாந்து போர்ட் எலிசபெத், 30 அக்டோபர் 2005 |
பாக்கித்தான் | இந்தியா ஜெய்ப்பூர், 18 நவம்பர் 2007 | வங்காளதேசம் டாக்கா, 8 ஜூன் 2008 | |
11 | மேற்கிந்தியத் தீவுகள் | இங்கிலாந்து லார்ட்ஸ், 4 ஜூன் 1984 | இலங்கை பெர்த், 2 பிப்ரவரி 1985 |
ஆத்திரேலியா[b] | இசுக்காட்லாந்து பெஸ்ஸ்ர்டரே, 14 மார்ச் 2007 | இலங்கை பிரிட்ஜ்டவுன், 28 ஏப்ரல் 2007 | |
மேலே உள்ள அட்டவணையில் சமநிலை தவிர்த்து தோல்வி மற்றும் சமநிலை கருதப்படுகின்றன.
கடைசியாகப் புதுப்பித்தது: 19 டிசம்பர் 2014[4] |
அதிக தொடர் தோல்விகள்
[தொகு]தோல்விகள் | அணி | முதல் தோல்வி | இறுதி தோல்வி |
---|---|---|---|
23 | வங்காளதேசம்[a] | மேற்கிந்தியத் தீவுகள் டாக்கா, 8 அக்டோபர் 1999 | தென்னாப்பிரிக்கா கிம்பர்லி, 9 அக்டோபர் 2002 |
22 | வங்காளதேசம் | பாக்கித்தான் மொரட்டுவ, 31 மார்ச் 1986 | இந்தியா மொஹாலி, 14 மே 1998 |
18 | சிம்பாப்வே | இந்தியா லீசெஸ்டர், 11 ஜூன் 1983 | ஆத்திரேலியா ஹோபார்ட், 14மார்ச் 1992 |
வங்காளதேசம்[a] | தென்னாப்பிரிக்கா ப்ளோம்போன்டீன், 22 செப்டம்பர் 2003 | இங்கிலாந்து டாக்கா, 12 நவம்பர் 2003 | |
17 | சிம்பாப்வே | இலங்கை புலவாயோ, 20 ஏப்ரல் 2004 | இங்கிலாந்து புலவாயோ, 5 டிசம்பர் 2004 |
மேலே உள்ள அட்டவணையில் சமநிலை தவிர்த்து வெற்றி மற்றும் சமநிலை கருதப்படுகின்றன.
கடைசியாகப் புதுப்பித்தது: 19 டிசம்பர் 2014[[5] |
அணி ஓட்ட சாதனைகள்
[தொகு]அதிக இன்னிங்ஸ் ஓட்டங்கள்
[தொகு]நிலை | ஓட்டங்கள் | அணிகள் | மைதானம் | பருவகாலம் |
---|---|---|---|---|
1 | 443–9 (50 ஓவர்கள்) | இலங்கை v நெதர்லாந்து | அம்ஸ்டல்வீன் | 2006 |
2 | 439-2 (50 ஓவர்கள்) | தென்னாப்பிரிக்கா v மேற்கிந்தியத் தீவுகள் | ஜொகனஸ்பர்க் | 2014-15[6] |
3 | 438–9 (49.5 ஓவர்கள்) | தென்னாப்பிரிக்கா v ஆத்திரேலியா | ஜொகனஸ்பர்க் | 2005–06 |
4 | 434–4 (50 ஓவர்கள்) | ஆத்திரேலியா v தென்னாப்பிரிக்கா | ஜொகனஸ்பர்க் | 2005–06 |
5 | 418–5 (50 ஓவர்கள்) | தென்னாப்பிரிக்கா v சிம்பாப்வே | பொட்செவ்ஸ்ரூம் | 2006–07 |
5 | 418–5 (50 ஓவர்கள்) | இந்தியா v மேற்கிந்தியத் தீவுகள் | இந்தூர் | 2011–12 |
மூலம்: Cricinfo.com. கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 8 திசம்பர் 2011. |
அதிக போட்டி ஓட்டங்கள்
[தொகு]நிலை | ஓட்டங்கள் | அணிகள் | மைதானம் | பருவகாலம் |
---|---|---|---|---|
1 | 872–13 (99.5 ஓவர்கள்) | ஆத்திரேலியா (434–4) v தென்னாப்பிரிக்கா (438–9) | ஜொகனஸ்பர்க் | 2005–06 |
2 | 825–15 (100 ஓவர்கள்) | இந்தியா (414–7) v இலங்கை (411–8) | ராஜ்கோட் | 2009–10 |
3 | 726–14 (95.5 ஓவர்கள்) | இந்தியா (392–4) v நியூசிலாந்து (334) | கிறிஸ்ட்சேர்ச் | 2008–09 |
4 | 697–14 (99.4 ஓவர்கள்) | ஆத்திரேலியா (350–4) v இந்தியா (347) | ஐதராபாத் | 2009–10 |
5 | 696–14 (99.3 ஓவர்கள்) | ஆத்திரேலியா (346–5) v நியூசிலாந்து (350–9) | ஹமில்டன் | 2006–07 |
மூலம்: Cricinfo.com. கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 8 திசம்பர் 2011. |
அதி கூடிய இலக்கை எட்டிய போட்டிகள்
[தொகு]ஓட்டங்கள் | அணிகள் | மைதானம் | பருவகாலம் |
---|---|---|---|
438–9 (49.5 ஓவர்கள்) | தென்னாப்பிரிக்கா v ஆத்திரேலியா | ஜோகன்னஸ்பர்க் | 2005–06 |
362–1 (43.3 ஓவர்கள்) | இந்தியா v ஆத்திரேலியா | ஜெய்ப்பூர் | 2013–14 |
351–4 (49.3 ஓவர்கள்) | இந்தியா v ஆத்திரேலியா | நாக்பூர் | 2013–14 |
350–9 (49.3 ஓவர்கள்) | நியூசிலாந்து v ஆத்திரேலியா | ஹாமில்டன் | 2006–07 |
340–5 (48.4 ஓவர்கள்) | நியூசிலாந்து v ஆத்திரேலியா | ஆக்லாந்து | 2006–07 |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 3 பிப்ரவரி 2015[7] |
- ↑ "One-Day Internationals–Team records–Results summary". Cricinfo. ESPN. பார்க்கப்பட்ட நாள் 5 August 2013.
- ↑ "Records–One Day Internationals–Team records–Largest margin of victory (by runs)". Cricinfo. ESPN. பார்க்கப்பட்ட நாள் 3 January 2012.
- ↑ "Records–One Day Internationals–Team records–Largest margin of victory (by balls remaining)". Cricinfo. ESPN. பார்க்கப்பட்ட நாள் 3 January 2012.
- ↑ "Records–One-Day Internationals–Team records–Most consecutive wins". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 4 January 2013.
- ↑ "Records–One-Day Internationals–Team records–Most consecutive defeats". Cricinfo. ESPN. பார்க்கப்பட்ட நாள் 4 January 2013.
- ↑ "South Africa v West Indies Scorecard". 18 January 2015. பார்க்கப்பட்ட நாள் 18 January 2015.
- ↑ "Records–One-Day Internationals–Team records–Highest Innings Totals Batting Second". Cricinfo. ESPN. பார்க்கப்பட்ட நாள் 4 January 2013.