உள்ளடக்கத்துக்குச் செல்

ஒ.ச.நே - 08:30

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒ.ச.நே - 08:30 (UTC-08:30) என்பது ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்துடன் -08:30 ஐ ஈடுசெய்யப் பயன்படுத்தப்படும் ஒரு இனங்காட்டி ஆகும்.

இது ஏப்ரல் 26, 1998 ஆம் ஆண்டு வரை பிட்கன் தீவுகளின் நேரமாகப் பயன்படுத்தப்பட்டது.[1] ஏப்ரல் 27, 1998 ஆம் ஆண்டு முதல் ஒ.ச.நே - 08:00 (பிட்கன் சீர் நேரம்) சீர் நேரமாகப் பயன்படுத்தப்படுகிறது.[2]

பிட்கன் தீவுகள் தென் பசிபிக் பெருங்கடலில் இருக்கும் ஒரு பிரித்தானிய கடல் கடந்த ஆள்புலம் ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "ஆடம்ஸ்டவுனில் நேர மாற்றம்". பார்க்கப்பட்ட நாள் 25 மே 2015.
  2. "பிட்கன் சீர் நேரம்". பார்க்கப்பட்ட நாள் 25 மே 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒ.ச.நே_-_08:30&oldid=2876167" இலிருந்து மீள்விக்கப்பட்டது