2014 பொதுநலவாய விளையாட்டுக்களின் பதக்க நிலவரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2014 பொதுநலவாய விளையாட்டுக்கள் (20th Commonwealth Games in 2014) இசுகாட்லாந்தின் மிகப்பெரும் நகரமான கிளாஸ்கோவில் சூலை 23 முதல் ஆகத்து 3, 2014 வரை 12 நாட்கள் நடைபெற்றன. 2014 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் குழுக்கள் வென்ற பதக்கங்களின் எண்ணிக்கைக் கொண்டு தரவரிசைபடுத்தியப் பட்டியலாகும். 2014ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய விளையாட்டுக்களில் 71 நாடுகள் பங்கேற்கின்றன.[1]

பதக்கங்களின் பட்டியல்[தொகு]

பன்னாட்டு ஒலிம்பிக் குழு பதிப்பித்துள்ள பதக்க வரிசை மரபுப்படி இந்த அட்டவணையில் தரவரிசை தரப்பட்டுள்ளது. இதில் ஒரு நாட்டின் விளையாட்டு வீரர்கள் வென்ற தங்கப் பதக்கங்களின்படி தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்து வென்ற வெள்ளிப் பதக்கங்களும் வெங்கலப் பதக்கங்கள் அடுத்துமாக கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன. இதன் பின்னரும் இரு நாடுகள் சமநிலையில் இருந்தால் ஒரே தர வரிசை எண்ணுடன் அவர்களின் ப.ஒ.கு மூன்றெழுத்துச் சுருக்கத்தின் அகர வரிசைப்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.[2][3]

  நடத்தும் நாடு (இசுக்காட்லாந்து)
நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1  ENG 58 59 57 174
2  AUS 49 42 46 137
3  CAN 32 16 34 82
4  SCO 19 15 19 53
5  IND 15 30 19 64
6  NZL 14 14 17 45
7  RSA 13 10 17 40
8  NGR 11 11 14 36
9  KEN 10 10 5 25
10  JAM 10 4 8 22
11  SIN 8 5 4 17
12  MAS 6 7 6 19
13  WAL 5 11 20 36
14  CYP 2 4 2 8
15  NIR 2 3 7 12
16  PNG 2 0 0 2
17  CMR 1 3 3 7
18  UGA 1 0 4 5
19  GRN 1 0 1 2
20  BOT 1 0 0 1
 KIR 1 0 0 1
22  TRI 0 3 5 8
23  PAK 0 3 1 4
24  BAH 0 2 1 3
 SAM 0 2 1 3
26  NAM 0 1 2 3
27  MOZ 0 1 1 2
 MRI 0 1 1 2
29  BAN 0 1 0 1
 IOM 0 1 0 1
 NRU 0 1 0 1
 SRI 0 1 0 1
33  GHA 0 0 2 2
 ZAM 0 0 2 2
35  BAR 0 0 1 1
 FIJ 0 0 1 1
 LCA 0 0 1 1
மொத்தம் 261 261 302 824

ஒவ்வொரு நாளின் இறுதியிலும் பதக்கப் பட்டியலில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற நாடுகள்[தொகு]

முதல் நாள் (ஜூலை 24, 2014)[தொகு]

நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1  ENG 6 7 4 17
2  AUS 5 3 7 15
3  SCO 4 3 3 10

இரண்டாம் நாள் (ஜூலை 25, 2014)[தொகு]

நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1  ENG 12 11 9 32
2  AUS 11 9 12 32
3  SCO 7 3 5 15

மூன்றாம் நாள் (ஜூலை 26, 2014)[தொகு]

நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1  AUS 18 14 19 51
2  ENG 17 14 14 45
3  SCO 11 6 8 25

நான்காம் நாள் (ஜூலை 27, 2014)[தொகு]

நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1  AUS 26 21 26 73
2  ENG 23 17 17 57
3  SCO 11 8 11 30

ஐந்தாம் நாள் (ஜூலை 28, 2014)[தொகு]

நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1  AUS 30 25 32 87
2  ENG 27 24 23 74
3  SCO 13 8 12 33

ஆறாம் நாள் (ஜூலை 29, 2014)[தொகு]

நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1  AUS 34 31 36 101
2  ENG 33 33 27 93
3  CAN 16 5 18 39

ஏழாம் நாள் (ஜூலை 30, 2014)[தொகு]

நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1  ENG 38 35 32 105
2  AUS 35 32 39 106
3  CAN 22 7 22 51

எட்டாம் நாள் (ஜூலை 31, 2014)[தொகு]

நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1  ENG 44 40 39 123
2  AUS 36 36 41 113
3  CAN 27 13 25 65

ஒன்பதாம் நாள் (ஆகஸ்ட் 1, 2014)[தொகு]

நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1  ENG 48 49 43 140
2  AUS 40 40 44 124
3  CAN 30 14 31 75

பத்தாம் நாள் (ஆகஸ்ட் 2, 2014)[தொகு]

நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1  ENG 57 56 54 167
2  AUS 45 42 45 132
3  CAN 31 16 34 81

மேற்கோள்கள்[தொகு]

  1. Brocklehurst, Steven (2013-03-11). "BBC News - Glasgow 2014: What is the Queen's Baton Relay?". bbc.co.uk. பார்க்கப்பட்ட நாள் 2014-06-19.
  2. "Medal Table - Glasgow 2014 - BBC Sport". 2014-07-16. http://www.bbc.co.uk/sport/commonwealth-games/2014/medals/countries. 
  3. "Medal Table - Glasgow 2014 Commonwealth Games". Glasgow 2014. Archived from the original on 2014-07-20. பார்க்கப்பட்ட நாள் 2014-07-18.