உள்ளடக்கத்துக்குச் செல்

வைபர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வைபர் Viber
வடிவமைப்புவைபர் மீடியா (ராகுட்டென்)
உருவாக்குனர்வைபர் மீடியா
தொடக்க வெளியீடுதிசம்பர் 2, 2010; 13 ஆண்டுகள் முன்னர் (2010-12-02)
மொழிசி/சி++/பைத்தான் ஒப்செக்டிவ் சி (ஐஓஎஸ்), ஜாவா (ஆண்ட்ராய்டு)
இயக்கு முறைமைமைக்ரோசாப்ட் விண்டோசு, மாக் இயக்குதளம், ஆண்ட்ராய்டு, பிளாக்பெர்ரி, ஐஓஎஸ், சீரீஸ் 40, சிம்பியன் இயங்குதளம், படா (இயங்குதளம்), விண்டோஸ் போன், லினக்சு (உபுண்டு, ஃபெடோரா, ஓப்பன்சூசே, டெபியன்)
கிடைக்கும் மொழி30 மொழிகள் [1]
மென்பொருள் வகைமைஉடனடி செய்தியனுப்பல் & இணையவழி ஒலி பரிமாற்றம்
இணையத்தளம்www.viber.com

வைபர், உடனுக்குடன் செய்தியனுப்ப உதவும் மென்பொருளாகும். இந்த செயலியில் இணையவழி ஒலிப் பரிமாற்றத்தை மேற்கொள்ள முடியும். நுண்ணறிபேசிகளுக்கான இந்த செயலியை வைபர் மீடியா என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த செயலியில் குரல், காணொளி, படங்கள் உள்ளிட்டவற்றை பகிர்ந்து கொள்ள முடியும். ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு இயங்குதளம், பிளாக்பெர்ரி, சீரீஸ் 40, சிம்பியன் இயங்குதளம், படா, விண்டோஸ் போன், மாக் இயக்குதளம், மைக்ரோசாப்ட் விண்டோசு ஆகிய இயங்குதளங்களில் இந்த செயலியை இயக்க முடியும்.[2] இந்தச் செயலியை மாதந்தோறும் பத்து கோடி மக்கள் பயன்படுத்துகின்றனர். உலகளவில் 28 கோடி மக்கள் இந்த செயலியில் பதிவு செய்துள்ளனர்.[3]

சான்றுகள்

[தொகு]
  1. "Supported Languages". Viber. Archived from the original on 2014-02-03. பார்க்கப்பட்ட நாள் 30 ஜனவரி 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "Viber - Frequently asked questions". www.viber.com. Viber Media. Archived from the original on மே 15, 2013. பார்க்கப்பட்ட நாள் May 13, 2013.
  3. After Rakuten acquisition, Viber reveals it has 100 million active users. பெப்ரவரி 14, 2014. Steven Millward, Tech in Asia.

இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வைபர்&oldid=3720418" இலிருந்து மீள்விக்கப்பட்டது