ஹைக் மெசஞ்சர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஹைக் மெசஞ்சர்
Hike-logo-web.png
Screenshot
Hike_Messenger_Android.png
ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் ஹைக்
தொடக்க வெளியீடுதிசம்பர் 12, 2012; 8 ஆண்டுகள் முன்னர் (2012-12-12)
Preview வெளியீடு
  • 4.1.0 (ஆண்ட்ராய்டு, திசம்பர் 20, 2015; 5 ஆண்டுகள் முன்னர் (2015-12-20))[1]
  • 3.5.0 (விண்டோஸ் போன், திசம்பர் 25 2015 (2015-12-25); 2132 தினங்களுக்கு முன்னதாக)[2]
  • 2.6.2 (பிளாக்பெர்ரி, மே 7 2014 (2014-05-07); 2729 தினங்களுக்கு முன்னதாக)[3]
  • 4.0.5 (ஐஓஸ், திசம்பர் 28 2015 (2015-12-28); 2129 தினங்களுக்கு முன்னதாக)[4]
  • 2.6.0 (சிம்பயான்)[5]
இயக்கு முறைமைஐஓஎஸ்
ஆண்ட்ராய்டு இயங்குதளம்
விண்டோஸ் போன்
பிளாக்பெர்ரி ஓஎஸ்
சிம்பியன் இயங்குதளம்
கோப்பளவு16 எம்பி
கிடைக்கும் மொழிஆங்கிலம், இந்தி, தெலுங்கு, குஜராத்தி, மராத்தி, தமிழ், வங்காள மொழி, மலையாளம், கன்னடம்
உருவாக்க நிலைஇயக்கத்தில்
மென்பொருள் வகைமைஉடனடி செய்தியனுப்பல்
இணையவழி ஒலி பரிமாற்றம்
உரிமம்இலவச மென்பொருள்
இணையத்தளம்get.hike.in

ஹைக் மெசஞ்சர், உடனுக்குடன் செய்தியனுப்ப உதவும் மென்பொருளாகும். நுண்ணறிபேசிகளில் இயங்கக்கூடிய இந்த மென்பொருள், பல்வேறு இயக்கத்தளங்களில் இயங்குகிறது. இதை பயன்படுத்த இணைய வசதி தேவை. இதன் மூலம் உரை செய்திகளை அனுப்பதோடு, இயக்குபடங்களும், உணர்ச்சித்திரங்களும், குரல் செய்திகளும், தொடர்புகளும் அனுப்பலாம்.

இது 2012ஆம் ஆண்டின் டிசம்பர் பன்னிரண்டாம் நாளில் ஏவப்பட்டது.[6] இதை பாரதி எண்டர்பிரைசஸ், சாப்ட்பேங்க் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ளன.[7]

2015ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் இருந்து இந்த மென்பொருளின் மூலம் பேசும் வசதி அறிமுகமானது.[8]

2015ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் இருந்து கூட்டமாக பேசும் வசதி அறிமுகமானது. இதன் மூலம் அதிகபட்சமாக நூறு பேர் வரை குழுவாக உரையாடலாம்.[9]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹைக்_மெசஞ்சர்&oldid=3230107" இருந்து மீள்விக்கப்பட்டது