ஒப்செக்டிவ் சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒப்ஜெக்ட்டிவ் சி (Objective-C) என்பது ஒரு பொருள் நோக்கு நிரலாக்க மொழி.இந்த மொழி சி நிரலாக்க மொழியின் அடிப்படைக்கு, ஸ்மால்டால்க்(Smalltalk) நிரலாக்க மொழியினது அமைப்பை ஒத்துள்ளது.

இன்று இந்த மொழி ஆப்பிள் நிறுவனத்தின் மாக் ஓஎஸ், ஐஓஎஸ் ஆகிய இயங்குதளங்களில் முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது.ஐ.போன், மாக் செயலிகள் உருவாக்கத்தில் இவை பரந்து பட்ட நிரலாலளர்களால் பயன்படுத்தப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒப்செக்டிவ்_சி&oldid=1808832" இலிருந்து மீள்விக்கப்பட்டது