படா (இயங்குதளம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
படா

படா 2.0 முகப்பு திரை
நிறுவனம்/
விருத்தியாளர்
சாம்சங் எலக்ட்ரானிக்ஸ்
Programmed in சி++[1]
இயங்குதளக் குடும்பம் FreeBSD, NetBSD and OpenBSD
கிடைக்கும் மொழிகள் பன்மொழி
இயல்பிருப்பு பயனர் இடைமுகம் TouchWiz, Graphical (Touchscreen)
அனுமதி Proprietary
இணையத்தளம் www.bada.com

படா (Bada) (கொரியம்:바다) கைபேசிக்காக வடிவமைக்கப்பட்ட இயங்குதளம். படா என்றால் கொரிய மொழியில் கடல் என்று பொருள்.[2]

இது சாம்சங் நிறுவனத்தால் திறந்த மூல இயங்குதளமாக வடிவமைக்கப்பட்டது, இதன் அண்மைய பதிப்பு படா 2.0 ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Lextrait, Vincent (January 2010). "The Programming Languages Beacon, v10.0". Archived from the original on மே 30, 2012. பார்க்கப்பட்ட நாள் January 5, 2010.
  2. "bada: un système d'exploitation pour les cellulaires Samsung". Maximejohnson.com/techno. Archived from the original on ஜூலை 13, 2010. பார்க்கப்பட்ட நாள் July 7, 2010. {{cite web}}: Check date values in: |archivedate= (help)

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=படா_(இயங்குதளம்)&oldid=3793038" இலிருந்து மீள்விக்கப்பட்டது