உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் இடைமுகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இடைமுக வடிவமைப்பியல் (User Interface) பயனர் இடைமுகம், மனித இயந்திரம் தொடர்பான தொழில்துறை வடிவமைப்பு துறையில், மனிதர்கள் மற்றும் இயந்திரங்களுக்கு இடையேயான தொடர்பு ஏற்படும் இடத்தில் உள்ள வடிவமைப்பியல் ஆகும். இந்த இடைமுக வடிவமைப்பியல் பயனர் இலகுவாக இயந்திரத்தை தொடர்பு கொள்ளவும் மற்றும் இயந்திர கட்டுப்பாட்டின் மூலம் எளிதாக செயல்பாட்டு முடிவுகளை எடுக்கும் உதவுகிறது.[1][2][3]

எடுத்துக்காட்டுகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Eurotherm Parker SSD Link Hardware L5392 | Automation Industrial". l5392.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-01-11.
  2. Cohen, Philip R. (1992). "The role of natural language in a multimodal interface". Proceedings of the 5th annual ACM symposium on User interface software and technology - UIST '92. pp. 143–149. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1145/142621.142641. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0897915496. S2CID 9010570.
  3. "The User Experience of Libraries: Serving The Common Good User Experience Magazine". uxpamagazine.org. 7 May 2017. பார்க்கப்பட்ட நாள் 2022-03-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_இடைமுகம்&oldid=4100392" இலிருந்து மீள்விக்கப்பட்டது