வெள்ளீயம்(II) சல்பேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வெள்ளீயம்(II) சல்பேட்டு
Tin(II) sulfate
பெயர்கள்
வேறு பெயர்கள்
சிடானசு சல்பேட்டு
இனங்காட்டிகள்
7488-55-3 Yes check.svgY
ChemSpider 21106484 Yes check.svgY
EC number 231-302-2
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 62643
பண்புகள்
SnSO4
வாய்ப்பாட்டு எடை 214.773 கி/மோல்
தோற்றம் வெண்மையும் மஞ்சளும் கலந்த படிகத்திண்மம்
நீருறிஞ்சி
அடர்த்தி 4.15 கி/செ.மீ3
உருகுநிலை
கொதிநிலை SnO2 மற்றும் SO2 ஆக சிதைவடைகிறது
33 கி/100 மி.லி (25 °செல்சியசு)
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை தீப்பற்றாது
Lethal dose or concentration (LD, LC):
2207 மி.கி/கி.கி (வாய்வழி, எலி)
2152 மி.கி/கி.கி (வாய்வழி, சுண்டெலி)[1]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் வெள்ளீயம்(II) குளோரைடு, வெள்ளீயம்(II) புரோமைடு, வெள்ளீயம்(II) அயோடைடு
ஏனைய நேர் மின்அயனிகள் ஈய(II) சல்பேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

வெள்ளீயம்(II) சல்பேட்டு (Tin(II) sulphate) என்பது SnSO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மம் ஆகும். இச்சேர்மம் வெண்மை நிறத்தில் காணப்படுகிறது. காற்றிலுள்ள ஈரப்பதத்தை அதிக அளவில் ஈர்த்து கரைசலாக உருவாகிறது. இப்பண்பை நீர்த்தல் என்பர். உலோக வெள்ளீயமும் தாமிர(II) சல்பேட்டும் இடப்பெயர்ச்சி வினையில் ஈடுபட்டு வெள்ளீய(II) சல்பேட்டை உருவாக்குகின்றன:[2]

Sn (திண்மம்) + CuSO4 (நீரிய) → Cu (திண்மம்) + SnSO4 (நீரிய).

வெள்ளீயம்(II) சல்பேட்டு என்பது வெள்ளீயம்(II) அயனிகளுக்கு வசதியான ஆதார மூலமாக இருக்கிறது. வெள்ளீயம்(IV) இனங்களால் மாசடையாமலும் இருக்கிறது.

கட்டமைப்பு[தொகு]

திண்மநிலை கட்டத்தில் சல்பேட்டு அயனிகள் er by O-Sn-O பாலங்களால் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படுள்ளன. வெள்ளீயம் அணுவில் மூன்று ஆக்சிசன் அணுக்கள் 226 பைக்கோ மீட்டரில் பட்டைக்கூம்பு அமைப்பில் அடுக்கப்பட்டுள்ளன. இதிலுள்ள O-Sn-O பிணைப்புக் கோணங்களின் அளவுகள் 79°, 77.1° மற்றும் 77.1° ஆகும். மற்ற Sn-O பிணைப்புகளின் நீளங்கள் 295-334 பைக்கோ மீட்டர்களாகும் [2][3].

மேற்கோள்கள்[தொகு]