வியாபாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வியாபாரம் என்பது நுகர்வோருக்கு பொருட்கள் மற்றும் சேவைகளை அளிக்கும் நடவடிக்கைகள் ஆகும்.[1]

வியாபாரங்கள் முதலாளித்துவ பொருளாதாரங்களில் மேலோங்கியதாய், அனேகமானோர் தனியார் சொந்தமானதாக வாடிக்கையாளர்களுக்கு பொருட்களையும் சேவைகளையும் வழங்கி, பதிலுக்கு பொருட்கள், சேவைகள் அல்லது பணத்தை பறிமாறிக் கொள்கின்றனர். வியாபாரங்கள் சமூக இலாப நோக்கற்ற தொழில் முயற்சியாகவோ அல்லது அரசுக்குச் சொந்தமான பொது தொழில் முயற்சியாகவோ இருந்து குறிப்பிட்ட சமூகத்தையும் பொருளாதார நோக்கங்களையும் இலக்குக்கு உட்படுத்தலாம்.

இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. Arthur O'Sullivan (economist); Sheffrin, Steven M. (2003). Economics: Principles in Action. Upper Saddle River, New Jersey 07458: Pearson Prentice Hall. பக். 29. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-13-063085-3. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வியாபாரம்&oldid=2358871" இருந்து மீள்விக்கப்பட்டது