புத்தாக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

புத்தாக்கம் (innovation) என்பது புதிதாக ஒரு கருத்தை, பொருளை, முறையை, அமைப்பை நடைமுறைப்படுத்துவதாகும். புத்தாக்கம் படிமுறையாகவோ புரட்சிகரமாகவோ அமையலாம்.[1][2]

புத்தாக்கத்தை, கண்டுபிடிப்பில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவர். Invention என்பது முதன் முதலாக ஒன்றைப் பற்றிய எண்ணத்தின் (idea) உருவாக்கம். புத்தாக்கம் என்பது ஒன்றை புதிதாக நடைமுறைப்படுத்துவதைக் குறிக்கும். கண்டுபிடிப்பு என்பது இயற்கையில் உள்ள ஒன்றை (எ.கா ஒரு புதிய வகை உயிரினம்) கண்டு அறிதலைக் குறிக்கும். தமிழில் கண்டுபிடிப்பு என்ற சொல்லே ஆங்கிலச் சொற்களான Invention, Innovation, Discovery ஆகியவற்றுக்கு இணையாக பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.merriam-webster.com/dictionary/innovation
  2. Maranville, S (1992), Entrepreneurship in the Business Curriculum, Journal of Education for Business, Vol. 68 No. 1, pp.27-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புத்தாக்கம்&oldid=2232278" இருந்து மீள்விக்கப்பட்டது