இலத்திரனியல் வர்த்தகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இலத்திரனியல் வணிகம் என்பது வலைப்பின்னல், இணையம் ஊடாகப் பொருட்கள், சேவைகள், தகவல்கள் அல்லது கொடுப்பனவு என்பவற்றினைப் பிரயோகிப்பதற்கான செயற்பாடு இலத்திரனியல் வணிகம் ஆகும். இலத்திரனியல் வணிகம் ஆனது, பல்வேறு மட்ட தொடர்பு சாதனங்களை உள்ளடக்கிய ஊடகமாகும். அதாவது தரவுகள், எழுத்துக்கள், இணையப்பக்கம், துளைப்புமுறை போன்றன உள்ளடக்கியதாகும். இது தற்காலங்களில் மிகப்பரவலாக பயன்னடுத்தப்படும் ஒரு வணிக முறையாகும்.