இலீக்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(லீக்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
லீக்ஸ்
Leeks.JPG
இனம்
Allium ampeloprasum L.
பயிரிடும்வகைப் பிரிவு
Leek Group (other names are used, e.g. Porrum Group)
வெளியீட்டு நிறுவனம்
Many, see text

லீக்ஸ் வெங்காயம் மற்றும் பூண்டு (வெள்ளைப்பூண்டு),என்பவற்றை உள்ளடக்கிய பேரினமான அலியம், பேரினத்தைச் சேர்ந்த காய்கறி ஆகும். இது அமரந்தேசியே குடும்பத்தையும் அலியொயிடியே உபகுடும்பத்தையும் சேர்ந்தது.[1] இதற்கு பல்வேறு வகையான இருசொற் பெயரீடுகள் முன்னர் வழங்கப்பட்ட போதிலும் அவை தற்போது Allium ampeloprasum க்குரிய பயிரிடும்வகையாகக் கொள்ளப்படுகின்றது .[2]

லீக்ஸ் குமுழ் மற்றும் இலையில் அடங்கியுள்ள
100 கிராமில் உள்ள ஊட்டச் சத்து
ஆற்றல் 60 kcal   260 kJ
மாப்பொருள்     14.15 g
- சர்க்கரை  3.9 g
- நார்ப்பொருள் (உணவு)  1.8 g  
கொழுப்பு 0.3 g
புரதம் 1.5 g
நீர் 83 g
உயிர்ச்சத்து ஏ  83 μg 9%
தயமின்  0.06 mg   5%
ரிபோஃபிளாவின்  0.03 mg   2%
நியாசின்  0.4 mg   3%
பான்டோதெனிக் அமிலம்  0.14 mg  3%
உயிர்ச்சத்து பி6  0.233 mg 18%
இலைக்காடி (உயிர்ச்சத்து பி9)  64 μg  16%
உயிர்ச்சத்து சி  12 mg 20%
உயிர்ச்சத்து ஈ  0.92 mg 6%
உயிர்ச்சத்து கே  47 μg 45%
கால்சியம்  59 mg 6%
இரும்பு  2.1 mg 17%
மக்னீசியம்  28 mg 8% 
பாசுபரசு  35 mg 5%
பொட்டாசியம்  180 mg   4%
Link to USDA Database entry
ஐக்கிய அமெரிக்கா அரசின்
வயதுக்கு வந்தவருக்கான,
உட்கொள்ளல் பரிந்துரை .
மூலத்தரவு: USDA Nutrient database

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலீக்சு&oldid=2202703" இருந்து மீள்விக்கப்பட்டது