ரி-போய் மாவட்டம்
ரி-போய் மாவட்டம் மாவட்டம் ரிபோய் | |
---|---|
ரி-போய் மாவட்டம்மாவட்டத்தின் இடஅமைவு மேகாலயா | |
மாநிலம் | மேகாலயா, இந்தியா |
தலைமையகம் | நாங்போ |
பரப்பு | 2,378 km2 (918 sq mi) |
மக்கட்தொகை | 192,795 (2001) |
மக்கள்தொகை அடர்த்தி | 79/km2 (200/sq mi) |
படிப்பறிவு | 51% |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 7 |
முதன்மை நெடுஞ்சாலைகள் | தேசிய நெடுஞ்சாலை 40 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
ரி போய் மாவட்டம், மேகாலயாவில் உள்ளது. இதன் தலைமையகம் நாங்போ நகரில் உள்ளது. இதன் பரப்பளவு 2378 சதுர கிலோமீட்டர் ஆகும். இந்த மாவட்டத்தில் 192,795 மக்கள் வாழ்கின்றனர். இது கிழக்கு காசி மலை மாவட்டத்தைப் பிரித்து உருவாக்கினர்.
பொருளாதாரம்
[தொகு]இந்த மாவட்டம் வளர்ச்சியில் பின்தங்கியுள்ளது. மத்திய அரசு வழக்கும் வளர்ச்சி நிதியைப் பெறுகிறது.
ஆட்சிப் பிரிவுகள்
[தொகு]ரி போய் மாவட்டத்தைப் பிரித்து மூன்று மண்டலங்களாகப் பிரித்துள்ளனர். மண்டலங்களும் அவற்றின் தலைமையகங்களும் கீழே தரப்பட்டுள்ளன.
- ஜிராங் - வாசினோன்
- உம்லிங் - நாங்போ
- உமானிங் - உமானிங்
போக்குவரத்து
[தொகு]இங்கு போக்குவரத்து வசதிகள் இல்லை. தேசிய நெடுஞ்சாலை 37 வழியாக பிற நகரங்களை அடையலாம்.
மக்கள்
[தொகு]2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்போது, 258,380 மக்கள் வாழ்ந்தனர். சராசரியாக, சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 109 பேர் குடியிருக்கின்றனர். பால் விகிதக் கணக்கெடுப்பில், ஆயிரம் ஆண்களுக்கு 951 பெண்கள் இருப்பதாக தெரிய வந்தது. இங்கு வாழ்வோரில் 77.22% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.
மொழி
[தொகு]இங்குள்ள மக்கள் போய் என்ற மொழியைப் பேசுகின்றனர். அம்ரி, கர்பி ஆகிய மொழிகளையும் சிலர் பேசுகின்றனர்.
சான்றுகள்
[தொகு]இணைப்புகள்
[தொகு]