ராஜகுலத்தோர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராஜகுலத்தோர்
வீரபத்திரர்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்தமிழ்நாடு, கருநாடகம், ஆந்திரப் பிரதேசம் தெலங்காணா
மதங்கள்இந்து
மொழிகள்தமிழ்,கன்னடம், தெலுங்கு
நாடு இந்தியா
தொடர்புடைய குழுக்கள்வண்ணார், மடிவாளா, அகசா

ராஜகுலத்தோர் (Rajakulathor) அல்லது ராஜாக்கா (Rajaka) எனப்படுவர்கள், இந்தியாவின், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் வண்ணார், மடிவாளர், அகசா ஆகிய சமூகக் குழுக்களுடன் தொடர்புடையவர்கள்.[1][2]

தோற்றம்[தொகு]

ராஜகுலத்தோர் இனமக்கள் வீரபத்திரர் வழிவந்தவர்கள் என்பது ஒரு தொன்மம் ஆகும்.[3]ராஜகுலத்தோர் வலங்கையைச் சேர்ந்தவர் ("வலது கை சாதி பிரிவு"). அவர்களில் சிலர் வலங்கமட்டன் ("வலது கை பிரிவின் மக்கள்") என்ற தலைப்பைக் கொண்டுள்ளனர். வலங்கை விவசாய அடிப்படையில் சாதிகளை உள்ளடக்கியது, இடங்கை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள சாதிகளைக் கொண்டிருந்தது.[4][5]

வரலாறுகள்[தொகு]

கேரளாவில் நடைபெறும் பூரம் திருவிழாவில் அம்மன் முன்பு வெண்குடை ஏந்தி வண்ணார்களே செல்கின்றனர் மேலும் அந்த வெண்குடையானது சிகப்பு,பச்சை,ஆரஞ்சு,கருப்பு,வெள்ளைமுதலிய வண்ணங்களுடன் பெரிய கைபிடியுடன் காணப்படும்

இந்தியாவில் அக்டோபர் மாதம் கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் மிக பெரும் அளவில் நடைபெறும் மைசூரு தசரா திருவிழாவில் கௌரவமானவாள்ராஜகுலத்தோர்வழங்கப்படுகிறது

வண்ணார்கள் பகவதி அம்மன் கோவில் பூஜாரியாகவும் உள்ளனர். [6]

வழிபாடுகள்[தொகு]

திருநெல்வேலி பகுதிகளில் தாய் தெய்வங்களே (பெண்தெய்வங்கள்) மிகுதியாக வணங்கபடுகின்றன வெறும் பீடம் அல்லது திரிசூலம் வைத்து வணங்குகின்றனர் இதை, சீதை அம்மன் அல்லது தீப்பாய்த அம்மன் (திரௌபதியம்மன்) என்று கூறுவார்கள்[7] தீப்பாய்த அம்மன் வழிபாடு பெரும்பாலும் வண்ணார்கள் வழிபாடாகவே உள்ளது அக்னிமாரி மற்றும் அனல்மாரி போன்ற தெய்வங்கள் வண்ணார்களின் குலதெய்வமாக இருந்தன[8]

கர்நாடகம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் மாரியம்மன் கோவில் பூசாரியாக இன்றளவும் வண்ணார்களே விளங்குகின்றனர் [9]

குறிப்பிடத்தக்க நபர்கள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. People, India Parliament House of the; Sabha, India Parliament Lok (May 4, 2007). "Lok Sabha Debates". Lok Sabha Secretariat.. https://books.google.com/books?id=xDZVAAAAYAAJ&q=rajakula+caste. 
  2. "LIST OF BACKWARD CLASSES APPROVED". http://www.bcmbcmw.tn.gov.in/bclist.htm. 
  3. Iyengar, Venkatesa (October 4, 1932). "The Mysore". Mittal Publications. https://books.google.com/books?id=zseCqGFRpyQC&q=agasa+caste&pg=RA1-PA1. 
  4. "Dr.Gift Siromoney's Home Page". https://www.cmi.ac.in/gift/Epigraphy/epig_tambarammore.htm. 
  5. "Ān̲antaraṅkar nāṭkur̲ippu: āyvu". Tamil̲iyal Tur̲ai, Putuvaip Palkalaik Kal̲akam. October 4, 1991. https://books.google.com/books?id=gmlQAQAAMAAJ&q=%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+. 
  6. Edger Thurston, தொகுப்பாசிரியர் (1909). Castes and Tribes of Southern India. Madras Goverment press. பக். 315-320. https://archive.org/details/castestribesofso07thuriala/page/315/mode/2up. "வெண்குடை திருவிழா மற்றும் குலசைதசரா திருவிழா" 
  7. சிவமதி, தொகுப்பாசிரியர் (2006). ஆன்மிக களஞ்சியம். சுரா பதிப்பகம். பக். 244. https://books.google.co.in/books?id=pl_V-zPgyf4C&pg=PA244&dq=%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D&hl=en&sa=X&ved=2ahUKEwjg_NmlmrfyAhUFA94KHdMfBl4Q6AF6BAgHEAM#v=onepage&q=%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D&f=false. "தீப்பாய்ந்த அம்மன் என்பது தான் திரௌபதி அம்மன் என்றாயிற்று" 
  8. கணபதிராமன், தொகுப்பாசிரியர் (1986). திருநெல்வேலி பகுதியில் சிறு தெய்வ வழிபாடு. திருமகள் நூலகம். பக். 49,50. https://books.google.co.in/books?id=jvwXAAAAIAAJ&q=%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D&dq=%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D&hl=en&sa=X&ved=2ahUKEwigtfXEh7fyAhXC_mEKHR0zDswQ6AF6BAgMEAM. 
  9. கணபதி ராமன், தொகுப்பாசிரியர் (1986). திருநெல்வேலி பகுதியில் சிறு தெய்வ வழிபாடு. திருமகள் நூலகம். பக். 113. https://books.google.co.in/books?id=jvwXAAAAIAAJ&dq=%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D&focus=searchwithinvolume&q=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜகுலத்தோர்&oldid=3797171" இருந்து மீள்விக்கப்பட்டது