திரௌபதியம்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திரௌபதியம்மன்
Draupati Amman idol in Udappu.jpg
திரௌபதியம்மன் சிலை இலங்கை உடப்புவில்
அதிபதிமழை மற்றும் குழந்தை பிறப்பிற்கு
தேவநாகரிद्रौपदी अम्मान
சமசுகிருதம்draupadī ammaana
துணைபாண்டவர்கள்
குழந்தைகள்உப பாண்டவர்கள் (மகன்கள்), பிரகதி (மகள்), சுதனு (மகள்)

திரௌபதியம்மன் என்பவர் வன்னிய குல க்ஷத்திரிய மக்களின் குலதெய்வமாக வணங்கப்படும் நாட்டார் பெண் தெய்வமாவார். மக்கள் மகாபாரத கதையில் வருகின்ற பாஞ்சாலி என்ற கதாப்பாத்திரத்தினை தெய்வமாக வழிபடுகின்றனர். இவரை பார்வதி தேவியின் வடிவமாக வழிபடப்படுகிறார். இந்தியாவிலும், இலங்கையிலும் தமிழர்கள் இவரை வழிபடுகின்றனர்.

திருவிழாக்களின் போது திரௌபதியம்மன் கதைபாடலை வில்லிசையில் பாடும் வழக்கமும் உள்ளது. விழாக்காலங்களில் தீமித்திதல், அக்னி சட்டி ஏந்தி வலம் வருதல், அலகு குத்துதல் போன்ற நேர்த்திக் கடன்களை பக்தர்கள் செய்கின்றார்கள்.


தந்தையுடன் அக்னிக் குண்டத்தில் இறங்கும் மகள், இலங்கை உடுப்பு திரௌபதியம்மன் கோயிலில்

கோயில்கள்[தொகு]

 • ஸ்ரீ தர்மராஜர் உடனுறை ஸ்ரீ திரௌபதியம்மன் கோயில், பிள்ளைச்சாவடி, வானூர் வட்டம், விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா 605014
 • மடப்பட்டு திரௌபதியம்மன் கோயில், உளுந்தூர்பேட்டை [1]
 • சேந்தநாடு திரௌபதியம்மன் கோயில், உளுந்தூர்பேட்டை [2]
 • மோகனூர் திரௌபதியம்மன் கோயில், நாமக்கல்
 • நரங்கியன்பட்டி திரௌபதியம்மன் கோயில்
 • கடம்பூர் திரௌபதியம்மன் கோயில்,
 • சத்தயவாடி திரௌபதியம்மன் கோயில், திருவண்ணாமலை
 • பொணீய கொழப்பலுசிர் திரௌபதியம்மன் கோயில், திருவண்ணாமலை
 • ரங்கராஷபுரம் திரௌபதியம்மன் கோயில், திருவண்ணாமலை
 • சித்தருகாவூர்புதுசிர் திரௌபதியம்மன் கோயில், திருவண்ணாமலை
 • சோரப்பட்டு திரௌபதியம்மன் கோயில், விழுப்புரம்
 • சின்னசேலம் திரௌபதியம்மன் கோயில், சின்னசேலம் வட்டம்.
 • நல்லான்பிள்ளை பெற்றான் திரௌபதியம்மன் கோயில், விழுப்புரம்
 • கொணலூர் திரௌபதியம்மன் கோயில், விழுப்புரம்
 • மாத்தூர் திரௌபதியம்மன் கோயில், விழுப்புரம்
 • துத்திப்பட்டி திரௌபதியம்மன் கோயில், விழுப்புரம்
 • கடம்பூர் திரௌபதியம்மன் கோயில், விழுப்புரம்

ஆதாரங்கள்[தொகு]

 1. மடப்பட்டு திரௌபதியம்மன் கோயில் தீ மிதி திருவிழா: பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பு
 2. http://www.dinamani.com/edition_villupuram/villupuram/2016/04/13/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8C%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B/article3378182.ece
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரௌபதியம்மன்&oldid=3015708" இருந்து மீள்விக்கப்பட்டது