யமுனா புஷ்கரம்
தோற்றம்
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபிற்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபிற்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபிற்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துகளை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
| யமுனா புஷ்கரம் Yamuna Pushkaram | |
|---|---|
| நிகழ்நிலை | நடப்பில் |
| வகை | இந்து சமய விழா |
| காலப்பகுதி | 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை |
| நிகழ்விடம் | List முதன்மைப் படித்துறைகள் பட்டியல் |
| அமைவிடம்(கள்) | யமுனை ஆறு |
| நாடு | இந்தியா |
| மிக அண்மைய | 19 சூன் 2014 |
| அடுத்த நிகழ்வு | 2 - 13 சூன் 2026 |
| பரப்பு | உத்தராகண்டம், அரியானா, உத்திரப் பிரதேசம் |
| செயல்பாடு | புனித நீராடல் |
யமுனா புஷ்கரம் யமுனை ஆற்றில் 12 ஆண்டுகளுக்கொரு முறை கொண்டாடப்படுகின்ற விழாவாகும்.
12 நாள்கள்
[தொகு]குரு கடக ராசியில் கடக்கின்ற சமயத்தில், 12 நாள்கள் இவ்விழா நடைபெறுகிறது. [1]
பிற புஷ்கரங்கள்
[தொகு]இந்த புஷ்கரத்தினைப் போல இந்தியாவின் பிற இடங்களில் கங்கா புஷ்கரம் , நர்மதா புஷ்கரம், சரஸ்வதி புஷ்கரம், கோதாவரி புஷ்கரம் , கிருஷ்ணா புஷ்கரம், காவிரி புஷ்கரம் , பீமா மற்றும் தாமிரபரணி புஷ்கரம், பிரம்மபுத்ரா புஷ்கரம், துங்கபத்திரா புஷ்கரம், சிந்து புஷ்கரம், பிராணஹிதா புஷ்கரம் ஆகிய புஷ்கரங்கள் கொண்டாடப்படுகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Roshen Dalal (18 April 2014). Hinduism: An Alphabetical Guide. Penguin Books Limited. pp. 921–. ISBN 978-81-8475-277-9.