கங்கைப் புனித நீராடும் விழா
(கங்கா புஷ்கரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation
Jump to search
கங்கைப் புனித நீராடும் விழா Ganga Pushkaram | |
---|---|
நிகழ்நிலை | நடப்பில் |
வகை | இந்து சமய விழா |
காலப்பகுதி | 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை |
நிகழ்விடம் | |
அமைவிடம்(கள்) | கங்கை ஆறு |
நாடு | இந்தியா |
மிக அண்மைய | 2011 |
அடுத்த நிகழ்வு | 22 ஏப்ரல் – 5 மே 2023 |
பரப்பு | வட இந்தியா |
செயல்பாடு | புனித நீராடல் |
கங்கைப் புனித நீராடும் விழா (கங்கா புஷ்கரம்) கங்கை ஆற்றங்கரையில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படுகின்ற விழாவாகும்.
12 நாள்கள்[தொகு]
இவ்விழா 12 நாள்கள் நடைபெறும். குரு, மேஷ ராசிக்குள் பிரவேசிக்கும்போது இவ்விழா கொண்டாடப்படுகிறது. [1]
இடங்கள்[தொகு]
இவ்விழா காசி, ஹரித்வார், ரிஷிகேஷ் ஆகிய இடங்களில் நடைபெறும்.
பிற புஷ்கரங்கள்[தொகு]
இந்த புஷ்கரத்தினைப் போல இந்தியாவின் பிற இடங்களில் நர்மதா புஷ்கரம், சரஸ்வதி புஷ்கரம், யமுனா புஷ்கரம் , கோதாவரி புஷ்கரம் , கிருஷ்ணா புஷ்கரம், காவிரி புஷ்கரம் , பீமா மற்றும் தாமிரபரணி புஷ்கரம், பிரம்மபுத்ரா புஷ்கரம், துங்கபத்திரா புஷ்கரம், சிந்து புஷ்கரம், பிராணஹிதா புஷ்கரம் ஆகிய புஷ்கரங்கள் கொண்டாடப்படுகின்றன.
- ↑ Roshen Dalal (18 April 2014). Hinduism: An Alphabetical Guide. Penguin Books Limited. பக். 921–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-8475-277-9. https://books.google.com/books?id=zrk0AwAAQBAJ&pg=PT921.