சரஸ்வதி புஷ்கரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சரஸ்வதி புஷ்கரம்
Sarasvati Pushkaram
நிகழ்நிலைநடப்பில்
வகைஇந்து சமய விழா
காலப்பகுதி12 ஆண்டுகளுக்கு ஒருமுறை
நிகழ்விடம்திரிவேணி சங்கமம்
அமைவிடம்(கள்)உத்திரப் பிரதேசம், அலகாபாத்
நாடுஇந்தியா
மிக அண்மையமே 31, 2013
அடுத்த நிகழ்வுமே 15 - 26, 2025
பரப்புவட இந்தியா
செயல்பாடுபுனித நீராடல்

சரஸ்வதி புஷ்கரம் சரஸ்வதி ஆற்றில் 12 ஆண்டுகளுக்கொரு முறை கொண்டாடப்படுகின்ற விழாவாகும்.

12 நாள்கள்[தொகு]

திரிவேணி சங்கமத்தில் காணப்டுகின்ற சரஸ்வதி ஆறு அந்தர்வாஹினி (கண்ணுக்குப் புலப்படாத ஆறு) ஆகும். குரு மிதுன ராசியில் கடக்கின்ற சமயத்தில், 12 நாள்கள் இவ்விழா நடைபெறுகிறது. [1]

பிற புஷ்கரங்கள்[தொகு]

இந்த புஷ்கரத்தினைப் போல இந்தியாவின் பிற இடங்களில் கங்கா புஷ்கரம் , நர்மதா புஷ்கரம், யமுனா புஷ்கரம் , கோதாவரி புஷ்கரம் , கிருஷ்ணா புஷ்கரம், காவிரி புஷ்கரம் , பீமா மற்றும் தாமிரபரணி புஷ்கரம், பிரம்மபுத்ரா புஷ்கரம், துங்கபத்திரா புஷ்கரம், சிந்து புஷ்கரம், பிராணஹிதா புஷ்கரம் ஆகிய புஷ்கரங்கள் கொண்டாடப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சரஸ்வதி_புஷ்கரம்&oldid=2558369" இலிருந்து மீள்விக்கப்பட்டது