துங்கபத்திரா புஷ்கரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
துங்கபத்திரா புஷ்கரம்
Tungabhadra Pushkaralu
நிகழ்நிலைநடப்பில்
வகைஇந்து சமய விழா
காலப்பகுதி12 ஆண்டுகளுக்கு ஒருமுறை
நிகழ்விடம்
அமைவிடம்(கள்)துங்கபத்திரை ஆறு
நாடுஇந்தியா
மிக அண்மைய9, திசம்பர் 2008
அடுத்த நிகழ்வுமார்ச் 30 - ஏப்ரல் 10, 2020
பங்கேற்பவர்கள்1 கோடி
பரப்புகருநாடகம், Andhra Pradesh, Telangana
செலவு மதிப்பீடுRs. 125 கோடிகள்[1]
செயல்பாடுபுனித நீராடல்

யமுனா புஷ்கரம் துங்கபத்திரை ஆற்றில் 12 ஆண்டுகளுக்கொரு முறை கொண்டாடப்படுகின்ற விழாவாகும்.

12 நாள்கள்[தொகு]

குரு மகர ராசியில் கடக்கின்ற சமயத்தில், 12 நாள்கள் இவ்விழா நடைபெறுகிறது. [2][1]

பிற புஷ்கரங்கள்[தொகு]

இந்த புஷ்கரத்தினைப் போல இந்தியாவின் பிற இடங்களில் கங்கா புஷ்கரம், நர்மதா புஷ்கரம், சரஸ்வதி புஷ்கரம், யமுனா புஷ்கரம், கோதாவரி புஷ்கரம், கிருஷ்ணா புஷ்கரம், காவிரி புஷ்கரம், பீமா மற்றும் தாமிரபரணி புஷ்கரம், பிரம்மபுத்ரா புஷ்கரம், சிந்து புஷ்கரம், பிராணஹிதா புஷ்கரம் ஆகிய புஷ்கரங்கள் கொண்டாடப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]