பிராணஹிதா புஷ்கரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிராணஹிதா புஷ்கரம்
Pranahita Pushkaram
நிகழ்நிலைநடப்பில்
வகைஇந்து சமய விழா
காலப்பகுதி12 ஆண்டுகளுக்கு ஒருமுறை
நிகழ்விடம்
[1]
அமைவிடம்(கள்)பிராணஹிதா ஆறு
நாடுஇந்தியா
மிக அண்மைய2010
அடுத்த நிகழ்வுஏப்ரல் 13 - 24, 2022
பரப்புதென்னிந்தியா
செயல்பாடுபுனித நீராடல்

பிராணஹிதா புஷ்கரம் பிராணஹிதா ஆற்றில் 12 ஆண்டுகளுக்கொரு முறை கொண்டாடப்படுகின்ற விழாவாகும்.

12 நாள்கள்[தொகு]

குரு மீன ராசியில் கடக்கின்ற சமயத்தில், 12 நாள்கள் இவ்விழா நடைபெறுகிறது.[2]

பிற புஷ்கரங்கள்[தொகு]

இந்த புஷ்கரத்தினைப் போல இந்தியாவின் பிற இடங்களில் கங்கா புஷ்கரம், நர்மதா புஷ்கரம், சரஸ்வதி புஷ்கரம், யமுனா புஷ்கரம், கோதாவரி புஷ்கரம், கிருஷ்ணா புஷ்கரம், காவிரி புஷ்கரம், பீமா மற்றும் தாமிரபரணி புஷ்கரம், பிரம்மபுத்ரா புஷ்கரம், துங்கபத்திரா புஷ்கரம், சிந்து புஷ்கரம் ஆகிய புஷ்கரங்கள் கொண்டாடப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "All set for Pranahita Pushkaram today - ANDHRA PRADESH". The Hindu. 2010-12-06. பார்க்கப்பட்ட நாள் 2015-07-10.
  2. Roshen Dalal (18 April 2014). Hinduism: An Alphabetical Guide. Penguin Books Limited. பக். 921–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-8475-277-9. https://books.google.com/books?id=zrk0AwAAQBAJ&pg=PT921. 

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிராணஹிதா_புஷ்கரம்&oldid=2643596" இலிருந்து மீள்விக்கப்பட்டது