கோதாவரி மகா புஷ்கரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கோதாவரி மகா புஷ்கரம்
Godavari Maha Pushkarm
గోదావరి పుష్కరాలు
Sunset at Godavri.JPG
ராஜமுந்திரியில் சூரிய மறைவின் போது கோதாவரி ஆற்றின் தோற்றம்
நிகழ்நிலைநடப்பில்
வகைஇந்து சமயத் திருவிழாக்கள்
தொடக்கம்சூலை 14, 2015 (2015-07-14)
முடிவுசூலை 25, 2015 (2015-07-25)
காலப்பகுதி
  • 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை
  • 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை (மகா புஷ்கரம்)
நிகழ்விடம்
அமைவிடம்(கள்)கோதாவரி ஆறு
ஆள்கூறுகள்16°59′28″N 81°46′26″E / 16.990991°N 81.774002°E / 16.990991; 81.774002ஆள்கூறுகள்: 16°59′28″N 81°46′26″E / 16.990991°N 81.774002°E / 16.990991; 81.774002
நாடுஇந்தியா
துவக்கம்பண்டைக்காலம்
நிறுவனர்Tundiludu
மிக அண்மையசூன் 30, 2003 (2003-06-30)
முந்தைய நிகழ்வுஆகத்து 14, 1991 (1991-08-14)
அடுத்த நிகழ்வுஅடுத்த புஷ்கர நிகழ்வு 2027
அடுத்த மகா புஷ்கர நிகழ்வு -2159
பங்கேற்பவர்கள்40-50 மில்லியன்
பரப்புமகாராட்டிரம், தெலுங்கானா, சட்டீஸ்கர், ஆந்திரப் பிரதேசம்
செலவு மதிப்பீடுINR 1,295 கோடி (2015 இல்)[1]
செயல்பாடுபுனித நீராடலும், ஆற்றங்கரையில் அமைந்துள்ள கோயில்களில் வழிபாடும்
வலைத்தளம்
godavarimahapushkaram.org

கோதாவரி மகா புஷ்கரம் என்பது இந்துக்களின் திருவிழாவாகும். 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் இந்த திருவிழாவின் பொழுது பக்தர்கள் கோதாவரி நதியை வணங்குவர். இவ்விழா கோதாவரி ஆறு பாயும் ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சமிபத்திய புஷ்கர விழா ஜூலை 14 முதல் 12 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதற்கு முன்னர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கொண்டாடப்பட்ட இந்த விழா இனி 2159 ஆம் ஆண்டு தான் கொண்டாடப்படும். [2]

புஷ்கரம்[தொகு]

ஆந்திரத்தின் கும்பமேளா என்று கருதப்படும் கோதாவரி புஷ்கரம் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை 12 நாள்களுக்கு கொண்டாடப்படுவது வழக்கம் [3]

பிற புஷ்கரங்கள்[தொகு]

இந்த புஷ்கரத்தினைப் போல இந்தியாவின் பிற இடங்களில் கங்கா புஷ்கரம் , நர்மதா புஷ்கரம், சரஸ்வதி புஷ்கரம், யமுனா புஷ்கரம், கிருஷ்ணா புஷ்கரம், காவிரி புஷ்கரம் , பீமா மற்றும் தாமிரபரணி புஷ்கரம், பிரம்மபுத்ரா புஷ்கரம், துங்கபத்திரா புஷ்கரம், சிந்து புஷ்கரம், பிராணஹிதா புஷ்கரம் ஆகிய புஷ்கரங்கள் கொண்டாடப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோதாவரி_மகா_புஷ்கரம்&oldid=2643594" இருந்து மீள்விக்கப்பட்டது