மைக்ரோகைலினே
Appearance
மைக்ரோகைலினே புதைப்படிவ காலம்:இயோசீன் ஆரம்பக்காலம்- முதல்[1] | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | மைக்ரோகைலினே குந்தர், 1858
|
சிற்றினம் | |
9, உரையினை காண்க |
மைக்ரோகைலினே (Microhylinae) என்பது மைக்ரோகைலிட் எனும் கூர்வாயத்தவளைகளின் துணைக்குடும்பமாகும். இதில் 9 பேரினங்கள் உள்ளன. மைக்ரோகைலிடே குடும்பமானது சுமார் 52 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என்று தொகுதி வரலாற்று ஆய்வுகள் மதிப்பிட்டுள்ளன.[1]
பேரினங்கள்
[தொகு]பின்வரும் பேரினங்கள் மைக்ரோகைலினே என்ற துணைக்குடும்பத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.[2][3]
- கிளைபோக்ளோசசு குந்தர், 1869
- கலௌலா கிரே, 1831
- மெட்டாப்ரினெல்லா பார்க்கர், 1934
- மைக்ரோஹைலா சுசுடி, 1838
- மைக்ரிலெட்டா துபோயிசு, 1987
- மிசுடிசெல்லசு சோனாலி & பிஜு, 2019
- நானோகைலா பொயர்கோவ், கோரின் & செர்சு, 2021
- பிரைனெல்லா பௌலெஞ்சர், 1887பௌலெங்கர், 1887
- உபெரோடான் துமெரில் & பிப்ரான், 1841
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 van der Meijden, A., M. Vences, S. Hoegg, R. Boistel, A. Channing, and A. Meyer. 2007. Nuclear gene phylogeny of narrow-mouthed toads (family: Microhylidae) and a discussion of competing hypotheses concerning their biogeographical origins. Mol. Phylogenet. Evol. 44:1017–1030.
- ↑ "Microhylinae Günther, 1858 (1843) | Amphibian Species of the World". research.amnh.org. பார்க்கப்பட்ட நாள் 2019-12-17.
- ↑ Gorin, Vladislav A.; Scherz, Mark D.; Korost, Dmitriy V.; Poyarkov, Nikolay A. (2021-12-01). "Consequences of parallel miniaturisation in Microhylinae (Anura, Microhylidae), with the description of a new genus of diminutive South East Asian frogs" (in en). Zoosystematics and Evolution 97 (1): 21–54. doi:10.3897/zse.97.57968. பன்னாட்டுத் தர தொடர் எண்:1860-0743. https://zse.pensoft.net/article/57968/.