உள்ளடக்கத்துக்குச் செல்

உபெரோடான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உபெரோடான்
உபெரோடான் சிசுடோமா
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
உபெரோடான்

தும்மெரில் & பிப்ரோன், 1841
சிற்றினம்

12 சிற்றினங்கள் (உரையினை காண்க)

வேறு பெயர்கள் [1]
  • கைபெரோடான் அகாசிசு, 1846
  • காகோபசு குந்தர், 1864
  • பேக்கிபட்ராச்சசு கெப்பர்சுடெயின், 1868
  • ராமநெல்லா ராவ் & ராமண்னா, 1925

உபெரோடான் (Uperodon) என்பது கூர்வாய்த் தவளைகளின் ஒரு பேரினம் ஆகும்.[1][2] இவை தெற்காசியாவில் (பாக்கித்தான், இந்தியா, இலங்கை, பூட்டான், நேபாளம் மற்றும் வங்கதேசம் மற்றும் மியான்மர்) காணப்படுகின்றன.[1][2] 2016ஆம் ஆண்டில் ராமனெல்லா பேரினம் இதன் ஒத்தபெயருக்குள் கொண்டுவரப்பட்டபோது உபெரோடான் தன் தற்போதைய நிலையினை அடைந்தது.[3] இந்தத் தவளைகளின் பொதுவான பெயர்கள் கோளத் தவளை மற்றும் பலூன் தவளை இவற்றின் தடிமனான தோற்றத்தைக் குறிக்கின்றன. புள்ளி தவளை என்பது கடைசியாகக் குறிப்பாக முன்னாள் பேரினமான ராமநெல்லாவினைக் குறிக்கின்றன.

எறும்புகள் மற்றும் கறையான்களை உண்ணும் தவளைகளை உபெரோடான் உள்ளடக்கியது.[4]

சிற்றினங்கள்

[தொகு]

இப்பேரினத்தில் 12 அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன.

உலக நீர்வாழ் உயிரினங்களால் உபெரோடான் ஆனைமலையன்சிசு என்பதற்கு ஒத்ததாகக் கருதப்படும் உபெரோடோன் மைனர் ராவ், 1937ஐயும் ஆம்பிபியாவெப் பட்டியலிடுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 3 Frost, Darrel R. (2019). "Uperodon Duméril and Bibron, 1841". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. Retrieved 28 September 2019.
  2. 1 2 "Microhylidae". AmphibiaWeb. University of California, Berkeley. 2019. Retrieved 28 September 2019.
  3. Peloso, Pedro L.V.; Frost, Darrel R.; Richards, Stephen J.; Rodrigues, Miguel T.; Donnellan, Stephen; Matsui, Masafumi; Raxworthy, Cristopher J.; Biju, S.D. et al. (2016). "The impact of anchored phylogenomics and taxon sampling on phylogenetic inference in narrow-mouthed frogs (Anura, Microhylidae)". Cladistics 32 (2): 113–140. doi:10.1111/cla.12118.
  4. Das, I. (1996). "Resource use and foraging tactics in a south Indian amphibian community". Journal of South Asian Natural History 2 (1): 1–30. http://www.wht.lk/zeylanica/volume-2-number-1/Das%20I.%20Resource%20use%20and%20foraging%20tactics%20in%20a%20south%20Indian%20amphibian.pdf.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உபெரோடான்&oldid=4412182" இலிருந்து மீள்விக்கப்பட்டது