முளக்குழை ஊராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முளக்குழை ஊராட்சி
മുളക്കുഴ ഗ്രാമപഞ്ചായത്ത്
ஊராட்சி
நாடுஇந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்ஆலப்புழை மாவட்டம்
மொழிகள்
 • அலுவல் மொழிகள்மலையாளம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)

முளக்குழை ஊராட்சி, இந்திய மாநிலமான கேரளத்தின் ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள செங்கன்னூர் வட்டத்தில் உள்ளது. இது 22.67 சதுரகிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.

சுற்றியுள்ள இடங்கள்[தொகு]

வார்டுகள்[தொகு]

  1. நிகரும்புறம்
  2. பள்ளிக்கல்
  3. முளக்குழை
  4. பள்ளிப்படி
  5. பட்டங்காடு
  6. குடைக்காமரம்
  7. மண்ணாறக்கோடு
  8. காரைக்காடு
  9. கரிம்பனாம் பொய்கை
  10. கடினாவிளை
  11. அறந்தக்காடு
  12. தாழாம் பாகம்
  13. களரித்தறை
  14. அரீக்கரை
  15. வலியப்பறம்பு
  16. பெரிங்காலை
  17. பூப்பன்க்கரை
  18. பிரளசேரி

விவரங்கள்[தொகு]

மாவட்டம் ஆலப்புழை
மண்டலம் செங்கன்னூர்
பரப்பளவு 22.74சதுர கிலோமீட்டர்
மக்கள் தொகை 27,079
ஆண்கள் 12,864
பெண்கள் 14,215
மக்கள் அடர்த்தி 1190
பால் விகிதம் 1105
கல்வியறிவு 94

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முளக்குழை_ஊராட்சி&oldid=3255369" இலிருந்து மீள்விக்கப்பட்டது