உள்ளடக்கத்துக்குச் செல்

முதல் சீனக் குடியரசு (1912-1928)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முதல் சீனக் குடியரசு 1912-1928
中華民國
Chunghwa Minkuo
1912–1928
கொடி of பெய்யாங் அரசு
ஒரே ஒன்றியத்தில் 5 இனங்கள் கொண்ட கொடி
அரசின் சின்னம் of பெய்யாங் அரசு
அரசின் சின்னம்
முதல் சீனக் குடியரசின் வரைபடம், 1912 - 1928.
முதல் சீனக் குடியரசின் வரைபடம், 1912 - 1928.
தலைநகரம்பெய்ஜிங்
பேசப்படும் மொழிகள்சீன மொழி
அரசாங்கம்
கூட்டாட்சி அரசு 1912-1915;1916-1928
நாடாளுமன்ற ஆட்சி முறை 1912–1914
அதிபர் ஆட்சி முறை 1914–1916
நாடாளுமன்ற ஆட்சி முறை 1916–1923
அதிபர் ஆட்சி முறை 1923–1924
நாடாளுமன்ற ஆட்சி முறை 1924
அதிபர் ஆடசி முறை 1924–1926
நாடாளுமன்ற ஆட்சி முறை 1926–1927
இராணுவ சர்வாதிகாரம் 1927–1928
குடியரசுத் தலைவர் 
• 1912–1916 (முதல்)
யுவான் சிக்காய்
• 1927–1928 (இறுதி)
சாங் சூலின் [note 1]
முதல் சீனக் குடியரசின் பிரதமர் 
• 1912 (முதல்)
தாங் சவோய்
• 1927–1928 (இறுதி)
பான் ஃபு
வரலாறு 
• அதிபர் யுவான் சிகாய் எனும் நாடாளுமன்ற கட்டிடத்தை துவக்கி வைத்தல் Yuan Shikai
10 மார்ச் 1912
• யுவான் நாடாளுமன்றக் கட்டிடத்தில் முதல் கூட்டம்
8 ஏப்ரல் 1913
• மே 4 இயக்கம்
4 மே 1919
• சீனாவின் வட்க்குப் பகுதிகளை கைப்பற்றும் போர் துவங்கியது.
9 சூலை 1926
• இராணுவ அரசு கவிழ்ந்தது
4 சூன் 1928
• சீனாவை ஒன்றிணைத்தல்
29 டிசமபர் 1928
நாணயம்சீன யுவான் நாணயம்
முந்தையது
பின்னையது
சீனாவின் தற்காலிக அரசாங்கம், 1912
சீனப் பேரரச (1915–1916)
[[மஞ்சு அரசமரபை மீண்டும் நிலைநிறுத்தல்]]
[[மங்கோலியப் பேரரசின் (1911–24)| போக்த் கானகம்]]
சீனப் பேரரசு (1915–1916)
[[மஞ்சு அரசமரபை மீண்டும் நிலைநிறுத்தல்]]
[[மங்கோலியப் பேரரசின் (1911–24)|போக்த் கானகம்]]
சீனாவின் தேசியவாத அரசாங்கம்
History of China
History of China
சீன வரலாறு
பண்டைய
மூன்று முழுஅரசுகளும் ஐந்து பேரரசர்களும்
சியா அரசமரபு 2100–1600 கிமு
சாங் அரசமரபு 1600–1046 கிமு
சவு அரசமரபு 1045–256 BCE
 மேற்கு சவு
 கிழக்கு சவு
   இலையுதிர் காலமும் வசந்த காலமும்
   போரிடும் நாடுகள் காலம்
பேரரசு
சின் அரசமரபு 221 கிமு–206 கிமு
ஆன் அரசமரபு 206 BCE–220 CE
  மேற்கு ஆன்
  ஜின் அரசமரபு
  கிழக்கு ஆன்
மூன்று இராச்சியங்கள் 220–280
  வேய்i, சூ & வூ
யின் அரசமரபு 265–420
  மேற்கு யின் 16 இராச்சியங்கள்
304–439
  கிழக்கு யின்
வடக்கு & தெற்கு அரசமரபுகள்
420–589
சுயி அரசமரபு 581–618
தாங் அரசமரபு 618–907
  ( இரண்டாம் சவு 690–705 )
5 அரசமரபுகள் & 10 அரசுகள்
907–960
லியாவோ
907–1125
சொங் அரசமரபு
960–1279
  வடக்கு சொங் மேற்கு சியா
1038–1227
  தெற்கு சொங் சின்
1115–1234
மங்கோலிய யுவான் அரசமரபு 1271–1368
மிங் அரசமரபு 1368–1644
சிங் அரசமரபு 1644–1911
தற்காலம்
முதல் சீனக் குடியரசு 1912–1928
சீனாவின் தேசியவாத அரசு1925–1948
சீன மக்கள் குடியரசு
1949–தற்போது வரை
சீனக் குடியரசு
(தாய்வான்)
1912–தற்போது வரை

முதல் சீனக்குடியரசு அல்லது சீனாவின் பெய்யாங் அரசாங்கம் (Beiyang government) (மரபுவழிச் சீனம்: 北洋政府பின்யின்: Běiyáng Zhèngfǔவேட்-கில்சு: Pei-yang Chêng-fu[1] இந்த முதல் சீனக் குடியரசு தற்கால சீனாவின் பெரும்பகுதிகளை 1912 முதல் 1928 வரை 16 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்தது. இக்குடியரசின் தலைநகராக பெய்ஜிங் நகரம் விளங்கியது.

1912 வரை சீனாவை ஆண்ட குயிங் பேரரசில் தலைமைப் படைத்தலைவராக இருந்த யுவான் சிக்காய் தலைமையில் பெய்ஜிங் இராணுவம் வலிமையுடன் விளங்கியது. [2]தலைமை இராணுவப் படைத்தலைவர் யுவான் சிக்காய் இறந்த பின், குயிங் பேரரசின் இராணுவம், பல படைத்தலைவர்களின் கீழ் பல குழுக்களாகப் பிரிந்து, பேரரசின் பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து, உள்ளூர் இராணுவத் தலைவர்கள் போன்று செயல்பட்டனர்.

இருப்பினும் அரசியலமைப்பின் கீழ் சிவில் அரசாங்கம் பெயரளவில், பெய்ஜிங் நகரத்தின் இராணுவப் படைத்தலைவர்களால் சீனக் குடியரசு ஆளப்பட்டது.

முதல் சீனக் குடியரசு வெளிநாட்டு உறவுகளை பேணி வளர்த்ததுடன், சுங்க வரி, நில வரி, மற்றும் பிற வரிகளை வசூலிக்கும் உரிமை கொண்டிருந்ததுடன், வெளிநாட்டுக் கடன்களையும் பெற்றது.

இக்குடியரசின் சட்டபூர்வமான தன்மையை 1917-இல் குவோமின்டாங் கட்சியின் தலைவர் சன் யாட் சென் கடுமையாக எதிர்த்தார். மேலும் சன் யாட் சென்னின் ஆதரவாளரான சியாங் கே சேக் 1926 -28களின் போது வடக்கு படையெடுப்புகளின் போது பெய்ஜிங் இராணுவப்படைகளை வென்று, முதல் சீனக் குடியரசை பதவி இறக்கம் செய்து, 1928-இல் சீனாவை ஒன்றிணைத்தார். நாஞ்சிங் நகரத்தில் குவோமின்டாங் கட்சியின் சார்பாக தேசியவாத் அரசாங்கத்தை நிறுவினார்.[3]இதன் மூலம் சீனாவின் அரசியல் களம் ஒரே கட்சியின் அரசு தொடர்ந்து விளங்கி வருகிறது.

படக்காட்சிகள்

[தொகு]

1911 முதல் 1928 முடிய சீனாவின் வரைபடம்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. சீனக் குடியரசை ஆண்ட இராணுவ அரசின் தலைவர்

மேற்கோள்கள்

[தொகு]
  1. https://www.nyu.edu/content/dam/nyu/globalPrgms/documents/shanghai/academics/HIST-UA9053_Field.pdf
  2. Gao, James Z. (2009). Historical dictionary of modern China (1800-1949). Lanham, Md.: Scarecrow Press. p. 22. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780810863088. இணையக் கணினி நூலக மைய எண் 592756156.
  3. Wakabayashi, Bob Tadashi (2007). The Nanking atrocity, 1937-38 : complicating the picture. Wakabayashi, Bob Tadashi, 1950-. New York: Berghahn Books. pp. 202. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781845451806. இணையக் கணினி நூலக மைய எண் 76898087.

வெளி இணைப்புகள்

[தொகு]

வார்ப்புரு:Common