முதலாம் யூத-உரோமைப் போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
முதலாம் யூத-உரோமைப் போர்
பகுதி யூத-உரோமைப் போர்கள்
Galilee to Judea.gif
முதலாம் நூற்றாண்டு யூதேயா மற்றும் கலிலேயா
நாள் கி.பி.66–73
இடம் யூதேயா (உரோம் மாகாணம்)
உரோம் வெற்றி, எருசலேம் தேவாலய அழிவு
பிரிவினர்
Vexilloid of the Roman Empire.svg உரோமைப் பேரரசு Menora Titus.jpg யூதேயா போராட்டக்காரர்கள்: தீவிர பிரிவினர்:
  • சீலோட்டுகள்
  • சிகாரி
தளபதிகள், தலைவர்கள்
வஸ்பாசியன்
தைத்தஸ்
லூசிலியஸ் பஸ்செஸ்
எலியேசர் பென் கனானியா
எலியேசர் பென் கியோரா
யோசெபஸ்
கிஸ்சலாவின் ஜோன்
எலியேசர் பென் சீமோன்
எலியேசர் பென் யாயிர்
பலம்
1 காலாட்படை (30,000) பெத் கோரொனில்;
5 காலாட்படைகள் (60,000–80,000) எருசலேம் முற்றுகையில்
25,000+ யூத போராட்டக்காரர்கள்
20,000 எடோமென்கள்
சில நூறு அடியாபென் வீரர்கள்
இழப்புகள்
20,000 படைவீரர்கள் கொல்லப்பட்டனர் பத்தாயிரங்கள் ஆயிரங்கள்
மொத்த மரணம்: 250,000[1] – 1.1[2] மில்லியன் யூத போராட்டக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்;97,000[2] அடிமைகளாக்கப்பட்டனர்

முதலாம் யூத-உரோமைப் போர் (கி.பி. 66-73) அல்லது பெரும் கிளர்ச்சி (எபிரேயம்: המרד הגדול‎, இலத்தீன்: Primum Iudæorum Romani Bellum) என அழைக்கப்படும் இது யூதர்களின் உரோமைப் பேரரசுக்கு எதிரான பாரிய மூன்று கிளர்ச்சிகளில் முதலாவதாகும். இரண்டாவது கிளர்ச்சி கி.பி. 115-117 இலும் மூன்றாவது கிளர்ச்சி கி.பி. 132-135 இலும் இடம்பெற்றது.

குறிப்புக்கள்[தொகு]

  1. Rivka Shpak Lissak, The Roman Policy: Elimination of the Jewish National-Cultural Entity and the Jewish Majority in the Land of Israel. Retrieved 15 Jan 2011.
  2. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; ReferenceA என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை

வெளியிணைப்புக்கள்[தொகு]