யூத-உரோமைப் போர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யூத-உரோமைப் போர்கள்
Sack of jerusalem.JPG
யூதர்களின் அடையாளமான மெனோரா உரோமைப் படைகளினால் எருசலேமிலிருந்து எடுத்துச் செல்லப்படுகின்றது (கி.பி. 70)
நாள் 66–136 (70 வருடங்கள்)
இடம் உரோம யூதேயா, சைப்பிரஸ், சிரெனேசியா, மெசப்பெத்தேமியா
உரோமைப் பேரரசின் வெற்றி:
  • எருசலேமின் அழிவு, ஆலியா கபிடோலினா கட்டப்படுதல்
  • யூதப் படுகொலையும் புலம் பெயர்தலும்
  • மெசிய யூதமற்ற பிரிவு யூத போதகர் யூதத்துடன் இணைவு
  • யூதத்திற்கும் ஆரம்ப கிறிஸ்தவத்திற்கும் இடையிலான பிளவு
நிலப்பகுதி
மாற்றங்கள்
உரோம யூதேயா உரோமையின் கட்டுப்பாட்டில் தொடர்ந்தும் இருந்தது, சீரியா பலஸ்தீன மாகாணத்துடன் பெயர் மாற்றம் பெற்று ஒன்றாக்கப்பட்டது
பிரிவினர்
Vexilloid of the Roman Empire.svg உரோமைப் பேரரசு சீலோட்டுகள்;
யூத போராட்டக்காரர்கள்;
பார்-கோக்பா படைகள்.
தளபதிகள், தலைவர்கள்
Vexilloid of the Roman Empire.svg தைத்தஸ்
Vexilloid of the Roman Empire.svg வஸ்பாசியன்
Vexilloid of the Roman Empire.svg மார்கஸ் லூபஸ்
Vexilloid of the Roman Empire.svg மார்சியஸ் டேர்பொ
Vexilloid of the Roman Empire.svg லூசியஸ் குயிட்டஸ்
Vexilloid of the Roman Empire.svg கேட்ரியன்
சீமோன் பார்-கியோரா, எலியேசர் பென் சீமோன், யோனத்தான் மீகுஸ் கலாவ்;
ஆர்டேமியன், லூக்கஸ், யூலியன்;
சீமோன் பார்-கோக்பா
பலம்
பெரும் கிளர்ச்சி: 30,000 (பெத் கொரொன்) - 60,000 (எருசலேம் முற்றுகை)
கிடோஸ் போர்: கிழக்கு காலாட்படை
பார்-கோக்பா கிளர்ச்சி: 7 முழு காலாட்படைகள் போர்க்குழுக்களுடன் துணைப்படைகளையும் கொண்டு மேலதிக 5 காலாட்படைகள் – கிட்டத்தட்ட மொத்தம்120,000.
பெரும் கிளர்ச்சி: 25,000+ யூத போராட்டக்காரர்கள்; 20,000 எடோமியன்
கிடோஸ் போர்: பத்தாயிரங்கள்
பார்-கோக்பா கிளர்ச்சி: 200,000 – 400,000 போராட்டக்காரர்கள்
இழப்புகள்
பெரும் கிளர்ச்சி: லீகியோ 11 அதன் இராணுவ சின்னத்தை இழந்தது, சீரியா படைப்பிரிவு அழிக்கப்பட்டது – கிட்டத்தட்ட 20,000 இழப்புக்கள்;
கிடோஸ் போர்: 240,000 பொதுமக்கள் சைப்பிரசில் மரணம்,[1] 200,000 (சீரேன்);
பார்-கோக்பா கிளர்ச்சி: லீகியோ 22 அழிக்கப்பட்டது,
லீகியோ 9 கலைக்கப்பட்டது,[2]
லீகியோ 10 பெரும் இழப்புக்குள்ளானது
பெரும் கிளர்ச்சி: 250 ஆயிரம்[3] – 1,1 மில்லியன் (யோசபஸ்சின்படி) யூதர்கள் கொலை செய்யப்பட்டனர்; 97,000 அடிமையாக்கப்பட்டனர்;
கிடோஸ் போர்: சைப்பிரஸ் மற்றும் அலக்ஸ்சாந்திரியாவிலிருந்த யூத சமூகங்கள் நிர்மூலமாக்கப்பட்டன
பார்-கோக்பா கிளர்ச்சி: 400,000[3] – 580,000 பொதுமக்களும் போராட்டக்காரர்களும் கொலை செய்யப்பட்டனர்,
985 யூதேய கிராமங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன (கசியஸ் டியோவின்படி).

யூத-உரோமைப் போர்கள் என்பது உரோமைப் பேரரசுக்கு எதிராக யூதேய மாகாண மற்ற கிழக்கு மத்தியதரை யூதர்களின் ஓர் பெரும் அளவிலான தொடர்ச்சியான போர்கள். சில மூலங்கள் முதலாம் யூத-உரோமைப் போர் (66-73) மற்றும் பார்-கோக்பா கிளர்ச்சி (132–135) என்பனவற்றை மட்டுமே குறிப்பிடுகின்றன. மற்ற மூலங்கள் கிடோஸ் போரையும் யூத-உரோமைப் போர்களில் ஒன்றாக குறிப்பிடுகின்றன. எவ்வாறாயினும், இக்கிளர்ச்சி புலம்பெயர் யூதர்களால் சிரெனேசியாவில் ஆரம்பிக்கப்பட்டு, அதன் இறுதி நிலைகள் யூதேயா மாகாணத்தில் இடம்பெற்றன.


குறிப்புக்கள்[தொகு]

  1. "Cyprus". JewishEncyclopedia.com.
  2. "Legio VIIII Hispana". Livius. 2015-02-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-07-30 அன்று பார்க்கப்பட்டது.
  3. 3.0 3.1 Rivka Shpak Lissak. "The Roman Policy: Elimination the Jewish National-Cultural Entity and the Jewish Majority in the Land of Israel". 15 January 2011 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யூத-உரோமைப்_போர்கள்&oldid=3569323" இருந்து மீள்விக்கப்பட்டது