கிழக்கு நடுநிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிழக்கு நடுநிலம்

கிழக்கு நடுநிலம் (Eastern Mediterranean) என்பது புவியியல் ரீதியாக நடுநிலக் கடலின் கிழக்கேயுள்ள நாடுகளைக் குறிக்கும். இப்பகுதி பின்வரும் இரண்டு வகைகளில் குறிக்கப்படுகிறது:

கிழக்கு நடுநிலத்தின்[1][2][3][4] மக்கள் இப்பகுதியின் புவியியல் நிலையை மட்டுமல்லாமல் சமையல் பாணி, மற்றும் சில பழக்க வழக்கங்களைப் பொதுவாகக் கொண்டுள்ளார்கள்.

கிழக்கு நடுநிலத்தில் அமைந்துள்ள நாடுகள்:

மேற்கோள்கள்[தொகு]

  1. "Eastern Mediterranean Political Map - National Geographic Store". Shop.nationalgeographic.com. பார்த்த நாள் 2011-10-17.
  2. "Ancient Ashkelon - National Geographic Magazine". Ngm.nationalgeographic.com (2002-10-17). பார்த்த நாள் 2011-10-17.
  3. "The state of Israel: Internal influence driving change". BBC News. 2011-11-06. http://www.bbc.co.uk/news/world-middle-east-15479879. 
  4. Orfalea, Gregory The Arab Americans: A History. Olive Branch Press. Northampton, MA, 2006. Page 249
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிழக்கு_நடுநிலம்&oldid=1677835" இருந்து மீள்விக்கப்பட்டது