உள்ளடக்கத்துக்குச் செல்

பெரியேரி, துரிஞ்சிகுப்பம்

ஆள்கூறுகள்: 12°36′22″N 79°05′12″E / 12.6061158°N 79.0867366°E / 12.6061158; 79.0867366
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரியேரி

PERIERI

—  குக்கிராமம்  —
பெரியேரி

PERIERI

அமைவிடம்: பெரியேரி

PERIERI, தமிழ்நாடு , இந்தியா

ஆள்கூறு 12°36′22″N 79°05′12″E / 12.6061158°N 79.0867366°E / 12.6061158; 79.0867366
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவண்ணாமலை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் டி. பாஸ்கர பாண்டியன், இ. ஆ. ப [3]
ஊராட்சி மன்றத் தலைவர்
மக்களவைத் தொகுதி ஆரணி
மக்களவை உறுப்பினர்

எம்.கே. விஷ்ணு பிரசாத்

சட்டமன்றத் தொகுதி போளூர்
சட்டமன்ற உறுப்பினர்

கிருஷ்ணமூர்த்தி (அதிமுக)

மக்கள் தொகை

அடர்த்தி

388

388/km2 (1,005/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்


பெரியேரி கிராமம் (Periyeri Village), தமிழ்நாட்டின், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் வட்டாரத்தில் , துரிஞ்சிகுப்பம் ஊராட்சிக்குட்பட்டதாக அமைந்துள்ளது. இந்த கிராமம், துரிஞ்சிகுப்பம் ஊராட்சிக்கும், போளூர் சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 388 ஆகும். இவர்களில் பெண்கள் 185 பேரும் ஆண்கள் 203 பேரும் உள்ளனர். 457 பேர் மக்கள்தொகை கொண்டது பெரியேரி கிராமம், துரிஞ்சிகுப்பம் ஊராட்சியின் 5 வது அதிக மக்கள் தொகை கொண்ட கிராமமாகும்.

அமைவிடம்

[தொகு]

திருவண்ணாமலை மாவட்டத்தில் , துரிஞ்சிகுப்பம் ஊராட்சியில், சவ்வாது மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது இந்த பெரியேரி கிராமம். இந்த கிராமத்திலிருந்து துரிஞ்சிகுப்பம் ஊராட்சிக்கு செல்ல சாலை வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஆரணி மற்றும் போளூருக்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளது.

சிறப்புகள்

[தொகு]

இந்த கிராமத்தில் மூன்று புறமும் ஜவ்வாது மலை காடுகளால் சூழப்பட்டுள்ளது. இயற்கை மணம் கொஞ்ச விவசாய நிலங்கள் மூலமும் அமைந்துள்ளது.

சான்றுகள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.