அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அக்ரி. எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி
அமைச்சர்
பதவியில்
June 2014 - March 2015
அமைச்சர்
பதவியில்
2011 - 2012
சமஉ
பதவியில்
2006 - இன்று
தொகுதி கலசப்பாக்கம்

அக்ரி. எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி ஓர் தமிழக அரசியல்வாதி. கலசப்பாக்கம் தொகுதியிலிருந்து தமிழக சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[1] அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை சார்ந்த இவர் வேளாண் துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். [2]. தமிழ்நாடு வேளாண் பொறியியல் துறையின் திருநெல்வேலி மாவட்ட செயற்பொறியாளர் முத்துகுமாரசாமி 22 பிப்ரவரி 2015 ஆம் தேதி ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட காரணமாக, கிருஷ்ணமூர்த்தி அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டு,[3], தற்போது காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.[4][5]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]