பிராசிகா ஓலரேசியா
பிராசிகா ஓலரேசியா | |
---|---|
Wild cabbage plants | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி
|
உயிரிக்கிளை: | ரோசிதுகள்
|
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | B. oleracea
|
இருசொற் பெயரீடு | |
Brassica oleracea L. | |
வேறு பெயர்கள் [2] | |
பட்டியல்
|
பிராசிகா ஓலரேசியா (வகைப்பாட்டியல்:Brassica oleracea) என்ற தாவரயினம், பிராசிகேசியே (Brassicaceae) தாவரக்குடும்பத்தைச் சேர்ந்ததாகும். இதில் முட்டைக்கோஸ், பிரோக்கோலி, காலிஃபிளவர், பரட்டைக்கீரை, பிரசல்சு முளைகள், கொலார்ட் கீரைகள், சவோய் முட்டைக்கோசு, பசம்நூல்கோல் மற்றும் கைலான் போன்ற காய்கறிகளாகப் பயன்படுத்தப்படும் பல பொதுவான பயிர் சாகுபடிகள், இவ்வகையின் கீழ் அமைகிறது.
இதன் பயிரிடப்படாத வடிவம், காட்டு முட்டைக்கோசு ஆகும். இது கடலோர தெற்கு மற்றும் மேற்கு ஐரோப்பாவின் தெற்கு, மேற்குக் கடலோரப் பகுதிகளுக்கு உரிய தாவரயினமாகும். அவ்வாழிடத்தின் உப்பு, சுண்ணாம்பு சத்தினைத் தாங்கி வளர்வதால்,கடினமான தாவரமாகத் திகழ்கிறது. எடுத்துக்காட்டாக, ஆங்கில கால்வாயின் இருபுறமும் உள்ள சுண்ணாம்பு பாறைகள் அதிகமுள்ள வாழிடமாக உள்ளன. [3] காட்டின பி. ஒலரேசியா (B. oleracea) 3-7 அடி உயரமான இருபதாண்டு தாவரமாகும்.
பயிர்வகைகள்
[தொகு]இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
Cultivar | Image | Cultivar group (Kew) | Name (variety, form) |
---|---|---|---|
Wild cabbage | N/A | Brassica oleracea var. oleracea | |
Cabbage | Capitata | Brassica oleracea var. capitata f. alba | |
Savoy cabbage | Capitata | Brassica oleracea var. capitata f. sabauda | |
Red cabbage | Capitata | Brassica oleracea var. capitata f. rubra | |
Cone cabbage | Capitata | Brassica oleracea var. capitata f. acuta | |
Gai lan | Alboglabra | Brassica oleracea var. alboglabra | |
Collard greens | Acephala | Brassica oleracea var. viridis | |
Jersey cabbage | Acephala | Brassica oleracea var. longata | |
Ornamental kale | Acephala | Brassica oleracea var. acephala | |
Kale | Acephala | Brassica oleracea var. sabellica | |
Lacinato kale | Acephala | Brassica oleracea var. palmifolia | |
Perpetual kale | Acephala | Brassica oleracea var. ramosa | |
Kalette | Hybrid | Brassica oleracea var. viridis x gemmifera | |
Marrow cabbage | Acephala | Brassica oleracea var. medullosa | |
Tronchuda kale | Tronchuda | Brassica oleracea var. costata | |
Brussels sprout | Gemmifera | Brassica oleracea var. gemmifera | |
Kohlrabi | Gongylodes | Brassica oleracea var. gongylodes | |
Broccoli | Botrytis, Italica[4]}} | Brassica oleracea var. italica | |
Cauliflower | Botrytis | Brassica oleracea var. botrytis | |
Caulini | Botrytis | Brassica oleracea var. botrytis | |
Romanesco broccoli | Botrytis | Brassica oleracea var. botrytis | |
Broccoli di Torbole | Botrytis | Brassica oleracea var. botrytis | |
Broccoflower | Hybrid | Brassica oleracea var. botrytis × italica | |
Broccolini | Hybrid | Brassica oleracea var. italica × alboglabra |
குறிப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Holubec, V., Uzundzhalieva, K., Vörösváry, G., Donnini, D., Bulińska, Z. & Strajeru, S. 2011. Brassica oleracea. The செம்பட்டியல் of Threatened Species 2011: e.T170110A6717557. https://dx.doi.org/10.2305/IUCN.UK.2011-1.RLTS.T170110A6717557.en. Downloaded on 04 பெப்பிரவரி 2024.
- ↑ "Brassica oleracea L." Plants of the World Online. Board of Trustees of the அரச கழக தாவரவியல் பூங்கா, கியூ. 2017. பார்க்கப்பட்ட நாள் 27 August 2020.
- ↑ Snogerup, Sven; Gustafsson, Mats; Bothmer, Roland Von (1990-01-01). "Brassica sect. Brassica (Brassicaceae) I. Taxonomy and Variation". Willdenowia 19 (2): 271–365.
- ↑ "Brassica oleracea groups". ces.ncsu.edu. North Carolina State University. Accessed March 23, 2023