கிளைக்கோசு
Jump to navigation
Jump to search
கிளைக்கோசு | |
---|---|
![]() | |
இனம் | |
Brassica oleracea | |
பயிரிடும்வகைப் பிரிவு | |
Gemmifera Group | |
தோற்றம் | |
Low Countries (year unknown) |
கிளைக்கோசின் தாவரப் பெயர் பிராசிக்க ஒளரேசியா வார் ஜெம்மிஃபெர்ரா ஆகும். இதற்கு ”மரக்கோசு” என்றும் பெயர் உண்டு. இதன் ஆங்கிலப் பெயர் பிரஸ்ஸல் ஸ்ப்ரெளட்ஸ் (Brussels sprout) என்பது ஆகும். இது பெல்ஜியத்திலுள்ள பிரஸ்ஸல்ஸ் நகரில் தொடர்ந்து நூறு ஆண்டுகளுக்கு மேலாகப் பயிரிடப்பட்டு வந்ததால் இதற்கு இப்பெயர் வந்தது.[1] இது கறி சமைப்பதற்கும், ஊறுகாய் சமைப்பதற்கும் பயனாகிறது.
மருத்துவப் பண்புகள்[தொகு]
கிளைக்கோசில் பொட்டாசியம் சத்தும், கந்தகச் சத்தும் மிகுதியாக உள்ளது.[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Oliver, Lynne (2011-04-11). "Food Timeline: Brussels sprouts". பார்த்த நாள் 2012-04-09.
- ↑ அர்ச்சுணன், கோ, (2008), மருத்துவத்தில் காய்கனிகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, ப. 162, 163.