உள்ளடக்கத்துக்குச் செல்

பார்பாரியா வெர்னா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பார்பாரியா வெர்னா
Barbarea verna
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
உயிரிக்கிளை:
ரோசிதுகள்
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
B. verna
இருசொற் பெயரீடு
Barbarea verna
(Mill.) Asch.
வேறு பெயர்கள் [1]
  • Barbarea australis Jord.
  • Barbarea brevistyla Jord.
  • Barbarea erysimoides Schur
  • Barbarea longisiliqua Jord.
  • Barbarea patula Fr.
  • Barbarea praecox (Sm.) R.Br.
  • Campe praecox (Sm.) Dulac
  • Campe verna (Mill.) A.Heller
  • Crucifera praecox E.H.L.Krause
  • Erysimum praecox Sm.
  • Erysimum tenuifolium Stokes
  • Erysimum vernum Mill.

பார்பாரியா வெர்னா (தாவரவியல் பெயர்: Barbarea verna, ஆங்கிலம்: Land cress, American cress, bank cress, black wood cress, Belle Isle cress, Bermuda cress[2], poor man's cabbage, early yellowrocket,[3] early wintercress, scurvy cress, creasy greens, upland cress.[4] என்பது இருபருவத் தாவரம் ஆகும். இவ்வினம், பிராசிகாசியே (Brassicaceae) என்ற தாவரக்குடும்பத்தின் கீழ் அமைந்துள்ளது.[5] இதன் பிறப்பிடம் தெற்கு ஐரோப்பாவும், மேற்கு ஆசியா எனவும் கருதப்படுகிறது.[6] 17-ஆம் நூற்றாண்டு முதல் இங்கிலாந்தில் இத்தாவரத்தின் இலைகள், காய்கறியாக பயன்படுத்த பயிரிடப்படுகிறது. இது 25 - 80 செண்டி மீட்டர் உயரம் வரை வளரும் இயல்புடையது. இதன் பூந்துணர் (raceme) 6 முதல் 25 மலர்களை, தண்டு நுனியில் பெற்றிருக்கும்.[7] இது சான்விச், சாலட், பசளி போல சமையலிலும், சூப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.[8]

இதையும் காணவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ The Plant List: A Working List of All Plant Species, retrieved 26 மார்ச்சு 2024 {{citation}}: Check date values in: |access-date= (help)
  2. ↑ https://indiabiodiversity.org/species/show/264161
  3. ↑ English Names for Korean Native Plants (PDF). Pocheon: Korea National Arboretum. 2015. p. 371. ISBN 978-89-97450-98-5. Archived from the original (PDF) on 25 May 2017. Retrieved 26 மார்ச்சு 2024 – via Korea Forest Service. {{cite book}}: Check date values in: |access-date= (help)
  4. ↑ "What's in Season: Creasy Greens". Garden & Gun (in அமெரிக்க ஆங்கிலம்). 2017-11-30. Retrieved 26 மார்ச்சு 2024. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  5. ↑ "Barbarea verna". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 26 மார்ச்சு 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
    "Barbarea verna". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 26 மார்ச்சு 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  6. ↑ USDA GRIN Taxonomy, retrieved 26 மார்ச்சு 2024 {{citation}}: Check date values in: |access-date= (help)
  7. ↑ https://temperate.theferns.info/plant/Barbarea+verna
  8. ↑ Nyerges, Christopher (2017). Foraging Washington: Finding, Identifying, and Preparing Edible Wild Foods. Guilford, CT: Falcon Guides. ISBN 978-1-4930-2534-3. OCLC 965922681.

வெளியிணைப்புகள்

[தொகு]
  • பொதுவகத்தில் Barbarea verna பற்றிய ஊடகங்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்பாரியா_வெர்னா&oldid=4257742" இலிருந்து மீள்விக்கப்பட்டது