பாரத் அருண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாரத் அருண்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்பாரத் அருண்
பிறப்பு14 திசம்பர் 1962 (1962-12-14) (அகவை 57)
விஜயவாடா, ஆந்திரப் பிரதேசம்,இந்தியா
பட்டப்பெயர்பாரு
மட்டையாட்ட நடைவலது கை
பந்துவீச்சு நடைவலதுகை மித விரைவு வீச்சு
பங்குசகலத் துறையர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 176)17 டிசம்பர் 1986 எ இலங்கை
கடைசித் தேர்வு7 சனவரி 1987 எ இலங்கை
ஒநாப அறிமுகம் (தொப்பி 60)24 டிசம்பர் 1986 எ இலங்கை
கடைசி ஒநாப10 ஏப்ரல் 1987 எ பாக்கித்தான்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1982/83–1991/92தமிழ்நாடு மாநிலத் துடுப்பாட்ட அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே து ஒ ப மு த பட்டியல் அ துடுப்பாட்டம்
ஆட்டங்கள் 2 4 48 15
ஓட்டங்கள் 4 21 1652 137
மட்டையாட்ட சராசரி 4.00 10.50 30.59 15.22
100கள்/50கள் 0/0 0/0 4/4 0/0
அதியுயர் ஓட்டம் 2* 8 149 29
வீசிய பந்துகள் 252 102 5397 526
வீழ்த்தல்கள் 4 1 110 8
பந்துவீச்சு சராசரி 29.00 103.00 32.44 63.12
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 3 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 1 n/a
சிறந்த பந்துவீச்சு 3/76 1/43 6/79 2/43
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/– 0/– 23/– 2/–
மூலம்: CricketArchive, 25 செப்டம்பர் 2008

பாரத் அருண் (Bharathi Arun About this soundpronunciation  (பிறப்பு: டிசம்பர் 14, 1962) இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் தேர்வுத் துடுப்பாட்ட வீரர் மற்றும் தற்போதைய இந்தியத் துடுப்பாட்ட அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக உள்ளார்.

இவர் மித விரைவு வீச்சாளராகவும், மத்திய கள மட்டையாளராகவும் செயற்பட்டார். 1986-1987 ஆம் ஆண்டுளில் நடைபெற்ற துலீப் கோப்பைத் தொடரில் இவரும் வங்கிபுரப்பு வெங்கட சாய் லட்சுமணனும் இணைந்து ஏழாவது இணைக்கு 221 ஓட்டங்கள் சேர்த்தனர்[1]. இந்தப்போட்டியில் இவர் 149 ஓட்டங்கள் எடுத்தார். 25 வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக இவர் ஆட்டமிழக்காமல் 107* ஓட்டங்களை எடுத்தார். பின் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத்தில் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார்.1979 ஆம் ஆண்டில் ரவி சாஸ்திரியின் தலைமையிலான இந்திய அணியில் இவர் இடம்பெற்றார். சூலை 16, 2017 ஆம் ஆண்டில் இவர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் தலைமைப் பந்துவீச்சாளராக நியமிக்கப்பட்டார்.[2]1987-1988 ஆம் ஆண்டில் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பைத் தொடரில் இவர் தமிழ்நாடு அணிக்காக விளையாடினார். நவம்பர் ,1993 ஆம் ஆண்டில் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.[3]

இவற்றையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "The Home of CricketArchive", cricketarchive.com, 2018-06-06 அன்று பார்க்கப்பட்டது
  2. "Ravi Shastri wants Bharat Arun as bowling coach, prefers Zaheer Khan as consultant - Times of India". The Times of India. http://timesofindia.indiatimes.com/sports/cricket/news/ravi-shastri-wants-bharat-arun-as-bowling-coach-prefers-zaheer-khan-as-consultant/articleshow/59575228.cms. 
  3. "Arun calls it a day". The Indian Express: p. 16. 3 November 1993. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19931103. பார்த்த நாள்: 22 January 2018. 

வெளியிணைப்புகள்[தொகு]

http://பாரத்+அருண்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரத்_அருண்&oldid=2693387" இருந்து மீள்விக்கப்பட்டது