பாடும் வானம்பாடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாடும் வானம்பாடி
இயக்கம்எம். ஜெயகுமார் (பி. எஸ். சி)
தயாரிப்புஎஸ். ரங்காராவ்
இசைபப்பி லஹரி
சங்கர்
நடிப்புராஜீவ்
ஜீவிதா
டெல்லி கணேஷ்
ஆனந்த் பாபு
நாகேஷ்
ஜனகராஜ்
செந்தாமரை
மணிமாலா
நித்யா
ஒளிப்பதிவுராமச்சந்திர பாபு
படத்தொகுப்புடி. கருணாநிதி
வெளியீடுபெப்ரவரி 24, 1985
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடும் வானம்பாடி (Paadum Vaanampadi) 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஜெயகுமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராஜீவ், ஜீவிதா, நாகேஷ், டெல்லி கணேஷ் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் இந்தியில் வெளியாகிய டிஸ்கோ டான்சர் எனும் திரைப்படத்தின் மறுவாக்கமாகத் தமிழில் எடுத்து வெளியிடப்பட்டது என்பதும் குறிப்பிடப்பட்டது.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

கவிஞர்கள் வாலி, முத்துலிங்கம், வைரமுத்து, நா. காமராசன் ஆகியோர் இயற்றிய பாடல்களுக்கு சங்கர் கணேசும், பப்பி லஹரியும் இசையமைத்தனர்.[1][2][3][4]

எண் பாடல் பாடகர்(கள்) வரிகள்
1 "என் நினைவுதானே ஏங்குதே" எஸ். பி. பாலசுப்பிரமணியம் நா. காமராசன்
2 "நானொரு டிஸ்கோ டான்சர்"
3 "மயங்காதே (வாழும் வரை)" வைரமுத்து
4 "அடி கண்ணே இளம்பெண்ணே"
5 "ஆட்டத்தில் நான்தான் ராஜா" மலேசியா வாசுதேவன், வாணி ஜெயராம் நா. காமராசன்
6 "வாழும் வரை போராடு" எஸ். பி. பாலசுப்பிரமணியம், லதாகண்ணன் வைரமுத்து
7 "அன்பே அன்பே அன்பே" பி. சுசீலா

வெளி இணைப்புகள்[தொகு]

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=paadum%20vananbadi பரணிடப்பட்டது 2010-11-02 at the வந்தவழி இயந்திரம்
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2019-05-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190508081111/https://gaana.com/album/paadum-vanampadi. 
  2. "Paadum Vanampadi - All Songs - Download or Listen Free - JioSaavn". 31 December 1985. https://www.jiosaavn.com/album/paadum-vanampadi/t7F3LBh4F00_. 
  3. "Tamil Songs Lyrics". http://www.tamilsongslyrics123.com/listlyrics/762. 
  4. "Kamal's 'Annathey Aduraar' to Sai Pallavi's 'Rowdy Baby': 16 Tamil dance party songs". July 24, 2020. https://www.thenewsminute.com/article/kamals-annathey-aduraar-sai-pallavis-rowdy-baby-16-tamil-dance-party-songs-129353. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாடும்_வானம்பாடி&oldid=3743547" இருந்து மீள்விக்கப்பட்டது