பப்பி லஹரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பப்பி லஹரி
BappiLahiri.jpg
பப்பி லஹரி
பின்னணித் தகவல்கள்
பிறப்பு நவம்பர் 27, 1952(1952-11-27)
பிறப்பிடம் கொல்கத்தா , இந்தியா
தொழில்(கள்) திரையிசையமைப்பாளர் இசையமைப்பாளர் கவிஞர்
இசைக்கருவி(கள்) பாடகர், கிட்டார், கீபோட்/ ஆர்மோனியம்/ பியானோ
இசைத்துறையில் 1973 – நடப்பு
இணையதளம் Official website

பப்பி லஹரி (Bappi Lahiri) அல்லது ஆலோகேஷ் லஹரி (பி. நவம்பர் 27, 1952) இந்தியத் திரையுலகில் ஒரு இசையமைப்பாளர் ஆவார். இந்திய சினிமாவில் டிஸ்கோ இசை பயன்படுத்துவதை பிரபலப்படுத்தியதில் இவருக்கும் பங்கு உண்டு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பப்பி_லஹரி&oldid=2423379" இருந்து மீள்விக்கப்பட்டது