பறவை உடற்கூறியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பறவை உடற்கூறியல்(Bird anatomy), அல்லது பறவைகளின் உடல்களின் உடலியங்கியல் அமைப்பு, பல தனித்துவமான தகவமைப்புகளைக் கொண்டுள்ளது. இவை பெரும்பாலும் பறவைகள் பறப்பகற்கு உதவுகிறது. பறவைகள் இலகுவான வன்கூடு தொகுதி மற்றும் லேசான ஆனால் சக்தி வாய்ந்த எலும்புத்தசை தொகுதி ஆகியவற்றைக் கொண்டுள்ளன, அவை சுற்றோட்டத் தொகுதி மற்றும் மூச்சுத் தொகுதிகளுடன் சேர்ந்து, மிக அதிக வளர்சிதை மாற்ற விகிதங்கள் மற்றும் ஆக்ஸிஜன் வழங்கல் ஆகியவற்றுடன், பறவை பறக்க அனுமதிக்கின்றன. ஒரு அலகின் வளர்ச்சி சிறப்பாகத் தகவமைப்பு செரித்தல் தொகுதியின் பரிணாமத்திற்கு வழிவகுத்தது.

வன்கூடு தொகுதி[தொகு]

A stylised புறா skeleton. Key:
  1. மண்டை ஓடு
  2. கழுத்து முள்ளந்தண்டெலும்புகள்
  3. கவையெலும்பு
  4. காக்கையலகுரு எலும்பு
  5. கொக்கிவடிவான துருத்தங்க விலாஎலும்புகள்
  6. தோணியென்பு
  7. முழங்காற்சில்லு
  8. tarsometatarsus
  9. digits
  10. கீழ்க்கால் உள்ளெலும்பு (tibiotarsus)
  11. கீழ்க்கால் வெளியெலும்பு (tibiotarsus)
  12. தொடையெலும்பு
  13. ischium (innominate)
  14. pubis (innominate)
  15. ilium (innominate)
  16. caudal vertebrae
  17. pygostyle
  18. synsacrum
  19. scapula
  20. நெஞ்சு முள்ளந்தண்டெலும்புகள்
  21. புய எலும்பு
  22. அரந்தி
  23. radius
  24. Carpometacarpus
  25. Digit III
  26. Digit II
  27. Digit I (alula)
External anatomy (topography) of a typical bird:
  1. Beak
  2. Head
  3. Iris
  4. Pupil
  5. Mantle
  6. Lesser coverts
  7. Scapulars
  8. Coverts
  9. Tertials
  10. Rump
  11. Primaries
  12. Vent
  13. Thigh
  14. Tibio-tarsal articulation
  15. Tarsus
  16. Feet
  17. Tibia
  18. Belly
  19. Flanks
  20. Breast
  21. Throat
  22. Wattle
  23. Eyestripe

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

வார்ப்புரு:Anatomy வார்ப்புரு:Birds

"https://ta.wikipedia.org/w/index.php?title=பறவை_உடற்கூறியல்&oldid=3887862" இலிருந்து மீள்விக்கப்பட்டது