விரல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விரல் என்பது கைகளின் இறுதியிலும், கால்களின் இறுதியிலும் இருப்பவை. மனிதர்களின் கைகளில் ஐந்து விரல்கள் உள்ளன.

  1. பெரு விரல் அல்லது கட்டை விரல்
  2. சுட்டு விரல் அல்லது ஆள்காட்டி விரல்
  3. பேடி விரல் அல்லது நடு விரல்
  4. அணி விரல் அல்லது மோதிர விரல்
  5. சிறு விரல் அல்லது சுண்டு விரல்

இவ் விரல்கள் மனிதனின் முக்கியமான உறுப்புகளுள் ஒன்று.

கை எலும்புகளின் வரைப்படம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=விரல்&oldid=3476265" இலிருந்து மீள்விக்கப்பட்டது