கீழ்க்கால் வெளியெலும்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கீழ்க்கால் வெளியெலும்பு
Fibula - anterior view.png
கீழ்க்கால் வெளியெலும்பு அமைவிடம் சிவப்பு வண்ணத்தில்
Braus 1921 293.png
கீழ்க்கால் குறுக்குவெட்டுத் தோற்றம்
விளக்கங்கள்
மூட்டுக்கள்மேல் மற்றும் கீழ் கீழ்க்கால் எலும்பு மூட்டுகள், கணுக்கால் மூட்டு
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்(os) fibula
MeSHD005360
TA98A02.5.07.001
TA21427
FMA24479
Anatomical terms of bone

கீழ்க்கால் வெளியெலும்பு கீழ்க்காலில் உள்ள இரு எலும்புகளில் மெல்லிய வெளி எலும்பு ஆகும். இது மேல் மற்றும் கீழ் கீழ்க்கால் எலும்பு மூட்டு மேலும் கணுக்கால் மூடில் பங்கு வகிக்கிறது. இது முழங்கால் மூடில் பங்குபெறவில்லை.

அமைப்பு[தொகு]

கீழ்க்கால் எலும்புகளில் இது மெல்லிய எலும்பு ஆகும். இது ஒரு நீளமான உருளை வடிவ எலும்பு ஆகும். இவ்வெலும்பு மேல் முனை, கீழ் முனை மற்றும் நடுவே தண்டு பகுதியை கொண்டது.

குருதி ஊட்டம்[தொகு]

கீழ்க்கால் வெளியெலும்பு தமக்கு தேவையான குருதி ஊட்டத்தை கீழ்க்கால் வெளியெலும்பு தமனி (ஆங்கிலம்:Fibular artery) மூலம் பெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. OED 2nd edition, 1989.
  2. Entry "fibula" in Merriam-Webster Online Dictionary.