ஆரை எலும்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆரை
Radius - anterior view2.png
ஆரை எலும்பு அமைவிடம் சிவப்பு வண்ணத்தில்
விளக்கங்கள்
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்Radius
MeSHD011884
TA98A02.4.05.001
TA21210
FMA23463
Anatomical terms of bone

ஆரை எலும்பு (ஆங்கிலம்:Radius) முழங்கை எலும்புகளில் ஒன்று. ஆரை முழங்கையில் வெளிப்புறமாக அமைந்த ஒரு நீள வகை எலும்பு ஆகும்.

அமைப்பு[தொகு]

ஆரை எலும்பு முப்பரிமாண படம்.

ஆரை எலும்பு மேல்முனை, கீழ்முனை மற்றும் நடுவே தண்டு பகுதியை கொண்டது. மேல்முனை முழங்கை மூட்டின் ஒரு பகுதியாகவும், கீழ்முனை மணிக்கட்டின் ஒரு பகுதியாகவும் அமைந்துள்ளது. ஆரை எலும்பு அரந்தி எலும்புடன் இணைந்து ஆரை அரந்தி மூட்டுகளை உருவாக்குகிறது.[1] ஆரை எலும்பு அரந்தி எலும்பை விட அளவில் சிறிய எலும்பாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Clemente, Carmine D. (2007), Anatomy: A Regional Atlas of the Human Body (5th ed.), Philadelphia, PA: Lippincott Williams & Wilkins
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரை_எலும்பு&oldid=2750069" இருந்து மீள்விக்கப்பட்டது