பயனர் பேச்சு:TNSE V.N.SADATCHARAVEL VNR

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாருங்கள்!

வாருங்கள், TNSE V.N.SADATCHARAVEL VNR, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


-- ♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 06:51, 10 மே 2017 (UTC)

வணக்கம் சடாச்சரவேல் உங்களது விக்கிப்பங்களிப்புகளுக்கு எனது நன்றியும் பாரட்டுகளும். நீங்கள் தொடங்கிய கட்டுரைகளில் மூன்று கட்டுரைகளை (இந்திய நில அளவைத் துறை, இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், அலாஸ்கா வளைகுடா) பார்வையிட்டேன். மிகவும் நன்றாக உள்ளன. நல்ல தமிழ்நடை, சொந்த மொழிபெயர்ப்பு, துறைசார்ந்த பொருத்தமான சொற்களைக் கையாளுதல், விக்கிப்பீடியா குறித்த புரிதல் என உங்களது திறன் அசத்துகிறது. மென்மேலும் தொடர்ந்து பல சிறப்புக் கட்டுரைகளை அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இந்திய நில அளவைத் துறை கட்டுரையின் ஒரு துணைத்தலைப்பு முழுமையாகத் தமிழாக்கம் செய்யப்படாமல் உள்ளது. அதனையும் முழுமைப்படுத்தி உதவுமாறும் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 20:06, 3 சூலை 2017 (UTC)

உங்கள் கவனத்திற்கு[தொகு]

வணக்கம், இனிவரும் தங்களது கட்டுரைகளில் தவறாது கீழுள்ள குறிப்புகளைப் பின்பற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்:

  • தலைப்பிலும் சரி, கட்டுரைக்குள்ளும் சரி ஒருவரது பெயரில் இனிஷியலுக்கு அடுத்து ஒரு இடைவெளிவிட்டு புள்ளியிட்டு அடுத்து ஒரு இடைவெளி விட்டு பெயரைத் தொடங்கவும்.
கே. ஆர். சீனிவாச ஐயங்கார் Yes check.svgY கே.ஆர்.சீனிவாச ஐயங்கார் N
  • கட்டுரையின் முதல் பத்தியின் தலைப்பு தமிழில் தடித்த எழுத்துக்களில் தரப்படுவது போல ஆங்கிலத்தில் சாய்வெழுத்துக்களில் அடைப்புக்குறிக்குள் தருவது நல்லது.
கே. ஆர். சீனிவாச ஐயங்கார் (K. R. Srinivasa Iyengar)
  • மேற்கோள்களை ஆங்கில விக்கிக்கட்டுரையில் உள்ளதுபோலவே கட்டுரைக்குள் அந்தந்த இடங்களில் இணைக்கவும்.

இங்கு சொடுக்கிப் பார்த்தால் கே. ஆர். சீனிவாச ஐயங்கார் கட்டுரையில் மேற்கோள் இணைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

உங்களது அடுத்த கட்டுரையான மாரியப்பன் பெரியசாமி இல் மேற்கோள்கள் சரியான முறையில் இணைக்கப்பட்டுள்ளன. நன்றி.

  • நீங்கள் உருவாக்கும் கட்டுரைகளில் அதிக சிவப்பிணைப்புகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சரியான முறை உள்ளிணைப்புகளுக்கு மாரியப்பன் பெரியசாமி கட்டுரையின் திருத்த வரலாற்றைப் பார்த்தால் தெரிந்து கொள்வீர்களென நினைக்கிறேன்.

உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் இங்கோ, எனது பேச்சுப்பக்கத்திலோ அல்லது உங்களது விக்கி நேரிடைப் பயிற்சியாளரிடமோ தயங்காமல் கேட்கவும். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 00:54, 8 சூலை 2017 (UTC)

--Booradleyp1வணக்கம். தங்களின் பாராட்டுதல்களுக்கும் ஊக்குவிப்பிற்கும் மிக்க நன்றி. எனது கட்டுரை வரைவாக்கங்களை மேம்படுத்துவதற்கான தங்களின் வழிகாட்டுதலின்படி இனிவரும் கட்டுரைகளை உருவாக்குவேன். நன்றி.TNSE V.N.SADATCHARAVEL VNR (பேச்சு) 03:12, 8 சூலை 2017 (UTC)

👍 விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 03:44, 8 சூலை 2017 (UTC)

2012 சிவகாசி தொழிற்சாலை வெடிவிபத்து[தொகு]

வணக்கம்! தங்களின் கட்டுரை 2012 சிவகாசி தொழிற்சாலை வெடிவிபத்து என நகர்த்தப்பட்டுள்ளது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:16, 10 சூலை 2017 (UTC)

காசி விசுவநாதர் ஆலயம், சிவகாசி[தொகு]

காசி விசுவநாதர் ஆலயம், சிவகாசி கட்டுரையின் தகவல் பெட்டியில் வரைபடம் (map) தெரியாமல் இருந்ததற்கான காரணத்தைக் காண இம்மாற்றத்தைச்] சொடுக்கிப் பார்த்தால் தெரிந்து கொள்வீர்கள். --Booradleyp1 (பேச்சு) 04:41, 12 சூலை 2017 (UTC)

வணக்கம். வரைபடம் தெரியாமல் இருந்ததற்கான காரணத்தை அறிந்துகொண்டேன். நன்றிகள் பல.TNSE V.N.SADATCHARAVEL VNR (பேச்சு) 07:31, 12 சூலை 2017 (UTC)