உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:ఉదయ్ కిరణ్

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், ఉదయ్ కిరణ్, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 08:39, 24 ஆகத்து 2023 (UTC)[பதிலளி]

கோடேலா சிவ பிரசாத ராவ்‎[தொகு]

Thanks for creating the page கோடேலா சிவ பிரசாத ராவ்‎. However we are encouraging you to translate and add atleast 3 to 4 lines of the article about the title. Tamil Wikipedia won't allow articles with less than 4 lines. -நீச்சல்காரன் (பேச்சு) 07:56, 30 செப்டம்பர் 2023 (UTC)

September 2023[தொகு]

Information icon வணக்கம். நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா வழிகாட்டலின்படி அமையாததால் நீக்கப்படலாம்/நீக்கப்பட்டது. தயவுசெய்து மணல் தொட்டியைப் பயன்படுத்திப் பயிற்சி பெறுங்கள். காண்க: முதல் கட்டுரை. நன்றி. AntanO (பேச்சு) 13:28, 30 செப்டம்பர் 2023 (UTC)

--AntanO (பேச்சு) 13:29, 30 செப்டம்பர் 2023 (UTC)

October 2023[தொகு]

வணக்கம், ఉదయ్ కిరణ్!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. ஒரு கட்டுரையானது கலைக்களஞ்சியத்திற்கு (குறிப்பிடத்தக்கது, பதிப்புரிமை மீறல் அற்றது) உரியதாக உருவாக்கப்பட்டாலும் நீங்கள் கட்டாயம் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய சில அடிப்படைகளை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். அவை பின்வருமாறு:


மேற்குறிப்பிட்டவை விடுபட்டிருந்தால், அதற்கான வார்ப்புரு இணைக்கப்படலாம். ஆகவே அவற்றை சரி செய்வது முக்கியம். அவ்வாறு சரி செய்தால், குறிப்பிட்ட வார்ப்புருவை நீங்கள் நீக்கிவிடலாம். குறிப்பு: குறிப்பிட்ட சிக்கலைச் சரி செய்யாமல் நீக்க வேண்டாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--தாமோதரன் (பேச்சு) 08:41, 27 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]

January 2024[தொகு]

Information icon தயவு செய்து கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத் தகுதியற்ற பக்கங்களை விக்கிபீடியாவில் எழுதவோ தொகுக்கவோ வேண்டாம். இவ்வாறு செய்வது எமது கொள்கைக்கு முரணாகும். கட்டுரைகளை உருவாக்குவதற்குரிய மேலதிக விவரங்களுக்கு விக்கிப்பீடியா:முதல் கட்டுரையை அல்லது விக்கிப்பீடியா:பயிற்சி (தொகுத்தல்) என்பதை வாசியுங்கள். நீங்கள் கட்டுரை உருவாக்கல் வழிகாட்டியைப் பயன்படுத்தியும் புதிய கட்டுரைகளை உருவாக்கத் தொடங்கலாம். தங்களது சோதனை முயற்சிகளை தங்களது பிரத்தியேக மணல்தொட்டியில் மேற்கொள்ளலாம். நன்றி. AntanO (பேச்சு) 07:31, 23 சனவரி 2024 (UTC)[பதிலளி]

April 2024[தொகு]

தயவு செய்து தேவைற்ற தொகுப்பினை நிறுத்துங்கள். இதனைத் தொடர்ந்து நோட்டத் தொகுப்புகளைச் செய்தால், நீங்கள் தடை செய்யப்படலாம். AntanO (பேச்சு) 18:23, 13 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:ఉదయ్_కిరణ్&oldid=3934403" இலிருந்து மீள்விக்கப்பட்டது