உள்ளடக்கத்துக்குச் செல்

பத்மலதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பத்மலதா என்பவர் இந்திய பின்னணி பாடகர் ஆவார். இவர் தமிழ்நாட்டின் சென்னையில் பிறந்தார். தனி ஒருவன் திரைப்படத்தின் "கண்ணாலே கண்ணாலே" பாடல் தொகுப்பு வெளியாகி தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த பிறகு இவர் புகழ் பெற்றார். [1] இவர் தமிழில் "கண்ணாலை கண்ணாலே" மற்றும் "காதலே காதலே" போன்ற பாடல்களுக்காவும், தெலுங்கில் "பரேஷானுரா", "சூசா சூசா", "சாலி காலி சூடுடு" மற்றும் "காந்தாரி யாரோ" ஆகிய பாடங்களுக்காக அறியப்படுகிறார்.

இசைத்தொகுப்பு தரவுத்திரட்டு

[தொகு]
ஆண்டு படத்தின் பெயர் பாடல் பெயர் மொழி இசையமைப்பாளர்(கள்)
2002 தென்னவன் வட்ட வட்ட தமிழ் யுவன் சங்கர் ராஜா
2004 அழகேசன் ஜிந்த ஜினக்கு ஜிந்தா தமிழ் தேவா
Kala Kalavena
காதல் திருடா ஒரு வார்த்தை தமிழ் பரணி
2008 பௌர்ணமி (தமிழ் மொழிமாற்றம்) பூவையா தேவதையா தமிழ் தேவி ஸ்ரீ பிரசாத்
2010 குடு குடு குஞ்சம் டோரா வயசு சின்னதி (மறுகலவை) தெலுங்கு வீரு கே.
2013 குட்டிப் புலி அருவாக்காரன் தமிழ் ஜிப்ரான்
நய்யாண்டி இனிக்க இனிக்க தமிழ் ஜிப்ரான்
2014 அமர காவியம் ஏதேதோ எண்ணம்வந்து தமிழ் ஜிப்ரான்
Thaagam Theerea
2015 உத்தம வில்லன் காதலாம் கடவுள்முன் தமிழ் ஜிப்ரான்
முத்தரசன் கதை தமிழ்
கானுகே பாண்டு மல்லி தெலுங்கு
சோன்பப்டி ஏய் சாக்லேட்டுகள் தமிழ் தனராஜ் மிணிக்கம்
இன்று நேற்று நாளை காதலே காதலே தமிழ் ஹிப்ஹாப் தமிழா
ஆரஞ்சு மிட்டாய் பயணங்கள் தொடருதே தமிழ் ஜஸ்டின் பிரபாகரன்
தனி ஒருவன் கண்ணால கண்ணால தமிழ் ஹிப்ஹாப் தமிழா
2016 அரண்மனை 2 மாயா மாயா தமிழ் ஹிப்ஹாப் தமிழா
கலாவதி 2 கலா ஓ கலா தெலுங்கு ஹிப்ஹாப் தமிழா
ஒரு நாள் கூத்து பட்டை போடுங்க

அழியே அழகே

தமிழ் ஜஸ்டின் பிரபாகரன்
துருவா சூசா சூசா தெலுங்கு

ஹிப்ஹாப் தமிழா

Pareshanuraaa
ஜெண்டில்மேன் சாலி காலி சூடுடு தெலுங்கு மணிசர்மா
2017 மொட்ட சிவா கெட்ட சிவா ஹர ஹர மகாதேவகி தமிழ் அம்ரீஷ் கணேஷ்
ஆடலுடன் பாடலைக் கேட்டு தமிழ்
8 தோட்டாக்கள் அந்தி சாயும் நேரம் தமிழ் சுந்தரமூர்த்தி கே. எஸ்
கவண் தீராத விளையாட்டுப் பிள்ளை தமிழ் ஹிப்ஹாப் தமிழா
மகளிர் மட்டும் காந்தாரி யாரோ தமிழ் ஜிப்ரான்
டைம்பாசுக்கோசரம்
ஜெயதேவ் நுவ்வுண்டிப்போ தெலுங்கு மணிசர்மா
வல்லதேசம் வா தனிமையில் தமிழ் எல். வி. முத்துக்குமாரசாமி மற்றும் கே. ஆர். சுந்தர்
2018 கலகலப்பு 2 கிருஷ்ணா முகுந்தா தமிழ் ஹிப்ஹாப் தமிழா
அக்னயதவாசி ஸ்வாகதம் கிருஷ்ணா தெலுங்கு அனிருத் ரவிச்சந்திரன்
கிருஷ்ணார்ஜுண யுத்தம் தானே வச்சிந்தனா தெலுங்கு ஹிப்ஹாப் தமிழா
தேவதாஸ் சேட்டு கிண்டா டாக்டர் தெலுங்கு மணிசர்மா
திமிரு புடிச்சவன் கண்ணாடி தமிழ் விஜய் ஆண்டனி
2019 தடம் இணையே தமிழ் அருண் ராய்
2021 மாறா தீராந்தி தமிழ் ஜிப்ரான்

பிற பணிகள்

[தொகு]
ஆண்டு தலைப்பு மொழி வேலை
2017 சா ரீ கா மா பா லில் சாம்ப்ஸ் தமிழ் கிராண்ட் ஜூரி பேனல்

குறிப்புகள்

[தொகு]
  1. "Heartening to sing in different genres: Padmalatha - Times of India".
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்மலதா&oldid=3127821" இலிருந்து மீள்விக்கப்பட்டது