உள்ளடக்கத்துக்குச் செல்

ஒரு நாள் கூத்து (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு நாள் கூத்து
இயக்கம்நெல்சன் எசு. வி. எம்
தயாரிப்புஜே. செல்வக்குமார்
கதைசங்கர் தாசு
நெல்சன் வெங்கடேசுவரா
இசைஜசுடின் பிரபாகரன்
நடிப்புஅட்டகத்தி தினேஷ்
மியா ஜார்ஜ்
நிவேதா பெத்துராஜ்
ரித்விகா
ஒளிப்பதிவுகோகுல் பினாய்
படத்தொகுப்புவி. ஜே. சபு ஜோசப்
கலையகம்கேனன்யா பிலிம்சு
வெளியீடுசூன் 9, 2016 (2016-06-09)
ஓட்டம்141 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஒரு நாள் கூத்து (Oru Naal Koothu) 2016 ஆவது ஆண்டில் வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். நெல்சன் இயக்கிய இப்படத்தை ஜே. செல்வக்குமார் தயாரித்திருந்தார். அட்டகத்தி தினேஷ், மியா, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[1] 2016 சூலை 9 அன்று வெளியான இத்திரைப்படம் விமர்சகர்களிடம் நேர்மறையான விமர்சனத்தைப் பெற்றது.[2]

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

பண்ணையாரும் பத்மினியும் திரைப்படத்திற்கு இசையமைத்த ஜசுடின் பிரபாகரன் இசையமைத்திருந்தார்.[3] ஐந்து பாடல்களைக் கவிஞர்கள் மதன் கார்க்கி, விவேக், வீரா, சங்கர் தாசு, கோபாலகிருஷ்ண பாரதி ஆகியோர் எழுதியிருந்தனர்.

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "அடியே அழகே"  சீன் ரோல்டன் 4:50
2. "மாங்கல்யமே"  ரிச்சர்டு, ஞானா, அந்தோணிதாசன், நாராயணன் 4:18
3. "பட்டை போடுங்க"  கார்த்திக், பத்மலதா, நெல்சன் வெங்கடேசுவரா 5:10
4. "ஏலி ஏலி"  சத்ய பிரகாஷ், சுவேதா மோகன் 4:41
5. "எப்போ வருவாரோ"  ஹரிச்சரண் 6:29

மேற்கோள்கள்[தொகு]

  1. "Miss India UAE girl for `Attakathi` Dinesh". Sify. Archived from the original on 2015-05-28. பார்க்கப்பட்ட நாள் 2015-08-15.
  2. "Oru Naal Koothu movie review roundup critics give thumbs up to the flick". ibtimes. பார்க்கப்பட்ட நாள் 2016-06-10.
  3. "Oru Naal Koothu movie review". Archived from the original on 2016-10-18.

வெளி இணைப்புகள்[தொகு]