சத்ய பிரகாஷ்
தோற்றம்
| சத்ய பிரகாஷ் | |
|---|---|
| பிறப்பு | மார்ச்சு 18, 1990 |
| பிறப்பிடம் | |
| இசை வடிவங்கள் | கருநாடக இசை |
| தொழில்(கள்) | பாடகர் |
| இசைத்துறையில் | 2011 – இன்று வரை |
சத்ய பிரகாஷ் (மார்ச் 18, 1990 இல் பிறந்தவர்) விஜய் டிவியில் ஒளிபரப்பான இசை திறமை நிகழ்ச்சி, ஏர்டெல் சூப்பர் சிங்கரின் 3 வது பருவத்தில் பங்குபெற்று முதற்பரிசினைப் பெற்றவர்[1]. தற்போது இவர் ஒரு இந்தியப் பின்னணிப் பாடகர் ஆவார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ [1] பரணிடப்பட்டது 2011-12-28 at the வந்தவழி இயந்திரம் - சூப்பர் சிங்கர் 3, விஜய் டிவி