மியா (நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மியா ஜார்ஜ்
Actress Miya George.jpg
பிறப்புகிமி ஜார்ஜ்
28 சனவரி 1992 (1992-01-28) (அகவை 27)
தானே, மும்பை, மகாராட்டிரம்,  இந்தியா
இருப்பிடம்பாலை, கோட்டயம், கேரளம், இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்அல்போன்சா கல்லூரி, பாலை
செயின்ட் தாமஸ் கல்லூரி, பாலை
பணிநடிகை
செயல்பட்ட 
ஆண்டுகள்
2010– நடப்பு
சமயம்கிறிஸ்தவம்

மியா என்றறியப்படும் மியா ஜார்ஜ் ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார்.[1] தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் துணை நடிகையாக திரை வாழ்க்கையைத் தொடங்கினார். டாக்டர் லவ், ஈ அடுத்த காலத்து ஆகிய மலையாளத் திரைப்படங்களில் ஏற்ற சிறு வேடங்களின் மூலமாக திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். 2012 ஆவது ஆண்டில் சிறந்த கேரள அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டில் செட்டயீசு என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.[2] தமிழில் 2014 ஆவது ஆண்டில் வெளியான அமர காவியம் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

நடித்த திரைப்படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "'Mia George'- The Blue Eye Girl".
  2. "With Love Miya". Mangalam Publications. பார்த்த நாள் 26 June 2015.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மியா_(நடிகை)&oldid=2717391" இருந்து மீள்விக்கப்பட்டது